சமீபத்தில், மொபைல் ஆராய்ச்சி குழுவான McAfee, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து விதிகளை மீறிய 43 தீங்கிழைக்கும் செயலிகளை அகற்றியது. பயனர்கள் இவற்றை உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிவி/டிஎம்டி பிளேயர்கள், மியூசிக் டவுன்லோடர்கள், நியூஸ் மற்றும் கேலெண்டர், ஜிஹூசாஃப்ட் மொபைல் மீட்பு பயன்பாடு, புதிய லைவ் மற்றும் லைவ் மியூசிக் ஆகியவை இதில் அடங்கும்.

போலி செயலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தகவல் திருட்டு, மொபைல் வைரஸ் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் அபாயம் நிறைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.