சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகள் சாரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, திட்டமிட்டப்படி லேண்டர் நாளை மாலை 6.04க்கு தரையிறக்கப்படும். நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், நிலவில் இருந்து 70 கி.மீ. உயரத்தில் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.