நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா…? வெளியான தகவல்…!!!

சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்கள் செயல் இழந்த நிலையில் விரைவில் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமான நிலையில், அவற்றிலிருந்து சிக்னல்களை கண்டறியும் முயற்சியில்…

Read more

சந்திரயான்-3: மீண்டும் இயங்கத் தயாராகும் ரோவர்… இஸ்ரோ தகவல்…!!!

சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகின்றது. இன்று அல்லது நாளைக்குள் சூரிய ஒளியை…

Read more

நிலவின் வெப்பநிலை எவ்வளவு தெரியுமா….? இஸ்ரோ வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ‘சந்திரயான் 3’ விக்ரம் லேண்டர் ஆய்வு…

Read more

சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார்.…

Read more

இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது… இன்னும் நாம் வெற்றி பெற விண்ணுலகமே இருக்கிறது… கவிஞர் வைரமுத்து கவிதை…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பெருமையை பாராட்டி பலரும் twitter பதிவு…

Read more

#Chandrayaan3 : நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதற்கு வாழ்த்துக்கள் – ரஷ்ய அதிபர் புதின்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் இது ஒரு பெரிய சாதனை என்று கூறினார். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும்…

Read more

#Chandrayaan3 : நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்ட தருணம்…. கைதட்டி கொண்டாடிய இந்திய அணி…. பிசிசிஐ வெளியிட்ட வீடியோ..!!

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை இந்திய அணி கொண்டாடிய சிறப்பு வீடியோவை  பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அதாவது இன்று இந்திய மக்களுக்கு மிகவும் சிறப்பான நாள். உண்மையில், இந்தியாவின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:40 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக…

Read more

BREAKING: சந்திரயான்-3 நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கும்…!!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகள் சாரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, திட்டமிட்டப்படி லேண்டர் நாளை மாலை 6.04க்கு தரையிறக்கப்படும். நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.…

Read more

அடுத்தகட்ட வெற்றி படி…. நிலவிற்கு மிக அருகில் சந்திரயான் 3… விஞ்ஞானிகள் அறிவிப்பு..!!!

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிக்கு சில படிகள் அருகே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அதாவது இன்று காலை 8.30 மணிக்கு இஸ்ரோ அடுத்த கட்ட முக்கிய நகரவை மேற்கொள்ள…

Read more