திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பர்யுசோதனைக்கு பிறகே குத்தகைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
உதகை செல்லும் வாகனங்களுக்கு…. இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more