மக்களே ஷாக் நியூஸ்…. அதிகரிக்கும் பருப்பு விலை…. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்….!!

நாடு முழுவதும் விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் சாமானிய மக்கள் திணறிவருகிறார்கள் . இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி…

Read more

Other Story