ஜி-பேயில் ரூ.27,000, 3 சவரன் செயின் கொள்ளை.. சேலம் எஸ்.ஐ-க்கு நேர்ந்த கதி.. போலீஸையே அலறவிட்ட விசிக பிரமுகர் மற்றும் போலி பெண் வழக்கறிஞர்..!!
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவரைத் திட்டமிட்டு ஏமாற்றிப் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலமேலு என்ற பெண் தன்னை வழக்கறிஞர் என்று கூறி பூபதியுடன் பழகியுள்ளார். இதனை நம்பி இரவு நேரத்தில்…
Read more