“GPay, PhonePe…. இனி வெளிநாட்டிலும் மாஸ் காட்டலாம்” – எல்லைகளைக் கடக்கும் UPI…. வெளியான சூப்பர் தகவல்….!!
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான UPI (Unified Payments Interface), இனி உலக நாடுகளிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு வெளியே அதிக நாடுகளில் UPI வசதியைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதிச் சேவைகள் துறைச் செயலாளர்…
Read more