OFFER தொடங்கப்போகுது மக்களே…! டிச-9 முதல் ஷாப்பிங் பண்ணுங்க…. கம்மி விலையில் பொருட்களை அள்ளுங்க..!!

பொதுவாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல  சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கும். இதற்காகவே காத்திருந்து ஷாப்பிங்க் செய்பவர்கள் ஏராளமானவர்கள். அதேபோல இந்த…

Read more

அதிமுக ஆட்சியை விட…. திமுக ஆட்சியில் மழை குறைவு தான்…. எடப்பாடி குற்றசாட்டு…!!

அதிமுக ஆட்சியின் போது பெய்த மழையை விட, இப்போது பெய்துள்ள மழை குறைவு தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசின் திட்டமிடப்படாத பணிகளால் தான் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது…

Read more

எப்போது மழை நீரை வெளியேற்றுவார்கள்….? 4000 கோடிக்கு எதுவுமே நடக்கல…. EPS அடுக்கடுக்கான குற்றசாட்டு…!!

சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி, எப்போது வெளியேற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.4,000 கோடிக்கு பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும் மக்களுக்கு ஒன்றும் போய்ச்சேரவில்லை.…

Read more

வைகை அணையில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அடக்கடவுளே…! தண்ணீர் கேன் ரூ.250க்கு விற்பனை…. பெரும் கஷ்டத்தில் சென்னை மக்கள்…!!

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்…

Read more

உடனே ரூ.5060 கோடி நிவாரணம் கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டு சென்றது. சென்னை மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இன்னும் நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். அரசு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், பாதிப்பை சரிசெய்ய…

Read more

கண் மூடி திறக்கும் முன்னே காணாமல் போகும் பணம்…. இதுக்கு என்ன தான் வழி…? இதெல்லாம் கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஏற்றார் போல ஏராளமான வசதிகளும் அம்சங்களும் வந்துவிட்டது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் பேர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பல வகையான…

Read more

“ஒரே ஒரு ட்வீட் தான்” உடனே ஓடிப்போய் உதவி செய்த நடிகர் அஜித்…. விஷ்ணுவிஷால் நெகிழ்ச்சி பதிவு…!!

சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் நேற்று மீட்கப்பட்டனர். அமீர் கான் சென்னையில் சிக்கிக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட நடிகர் விஷ்ணு…

Read more

அரசியல் செய்யாதீங்க…! வேறு ஏதும் பிரச்சினை இருந்தா சொல்லுங்க பண்றோம்…, விஷாலுக்கு சென்னை மேயர்பதிலடி…!!

சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இது ஒரு கேவலமான விஷயம் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் விஷாலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா…

Read more

தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள். முகாம் நடைபெறும் இடம்: வேலூர் மாவட்டம் டிகேஎம் மகளிர் கலை கல்லூரி யில் காலை 8 மணி முதல்…

Read more

இனி HD தரத்தோடு போட்டோ, வீடியோ அனுப்பலாம்…. வாட்ஸ் அப்பில் வந்தது சூப்பர் அப்டேட்..!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐபோனில் எடுத்த…

Read more

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மாநகரம்…. களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. தண்ணீரில் தத்தளித்து வரும் சென்னை மக்களுக்கு பல நல் உள்ளங்களும் உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க புஸ்லி ஆனந்த் நல…

Read more

இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது…. மீண்டும் எப்போது….? ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து…

Read more

சென்னை மக்களே…! உங்க ஏரியாவுல மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகளை தனது ×…

Read more

“மாட்டு மூத்திர மாநிலங்கள்” சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்பி…!!

பாஜகாவால் ஹிந்தி பேசும் மாநிலங்கள், அதாவது மாட்டு மூத்திர மாநிலங்களில் தான் வெல்ல முடியும் என திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செந்தில் குமாரின் இந்த பேச்சுக்கு பாஜகவின்…

Read more

வங்கியில் 2100 காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

ஐடிபிஐ வங்கியில் (IDBI Bank) காலியாகவுள்ள 2100 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்று 6ம் தேதி கடைசி வயது வரம்பு: 20 – 25 வயதுக்குள். கல்வி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (பட்டப்படிப்பு)…

Read more

இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார். மிக்ஜாம் புயல்…

Read more

மக்களே…! அடுத்ததா ஆட்டம் காண வரும் புயலுக்கு என்ன பெயர் தெரியுமா….? வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. இந்த நிலையில், அடுத்த புயலின் பெயர் என்னவாக இருக்கும் என அனைவரின் மனதிலும் கேள்வி எழத் தொடங்கி இருக்கிறது. மிக்ஜாம்-ஐ தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…!!!

சென்னை, திருவள்ளூரை செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

தமிழகத்தில் டிச-23 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டிச.23ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் நியூஸ்…! 21 கிலோ இலவசம்…. இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்…!!

மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சிறப்பு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட ரேஷன் அட்டை கொண்டவர்களுக்கு அதிகமான பலன் கிடைக்கிறது. அந்த வகையில் அந்தியோதயா ரேஷன் அட்டை கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள்…

Read more

பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டம்…. ஜனவரி முதல் தொடக்கம்…. மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடகாவில் பெலகாவியாவில் உள்ள சட்டப்பேரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பள்ளிகளில் சானிட்டரி நேப்கின் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஹூச்சி  என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க…

Read more

ரசிகைகளுக்கு கையால் பிரியாணி போட்ட நயன்தாரா…. எதற்காக தெரியுமா….? லேடி சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா….!!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் தொடர்ந்து திரைப்படம், குடும்பம் என பிசியாக இருக்கும் நிலையில் கடைசியாக மண்ணாகட்டி since 1960, அன்னபூரணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த…

Read more

ரயில்வே துறையில் 257 பணியிடங்கள்….. மாதம் ரூ.14,000 வரை சம்பளம்…. டிச-20க்குள் விண்ணப்பிக்கவும்…!!

ரயில்வே தொழில்நுட்ப & பொருளாதார சேவையகத்தில் காலியாக உள்ள 257 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. G raduate, Diploma & Trade Apprentice உள்ளிட்ட பணிகளில் சேர தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதி:…

Read more

நீரில் மிதக்கும் சென்னை: 550 விமானங்கள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே நீரில் மிதக்கிறது. இன்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. கனமழையால் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் அதிகாரிகள் விமான நிலையத்தை மூடினர். விமான நிலையம்…

Read more

சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழப்பு… சோகம்…!!

சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், வெள்ளத்தில் மீட்பு பணியில் தலைமை காவலர் ஈடுபட்டிருந்தார். இவர், பணியை முடித்துவிட்டு சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கீழ்ப்பாக்கம்…

Read more

உங்களை பணக்காரராக்கும் சூப்பர் திட்டம்…. உடனே சேராவிட்டால் இழப்பு உங்களுக்கு தான் மக்களே…!!

பொது மக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கிறது. எனவே உங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட்…

Read more

BREAKING: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைத்தது தமிழக அரசு…!!!

சென்னை தீவுத்திடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு…

Read more

கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம்…. ஆனா இதை மட்டும் செஞ்சிடாதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

கோவையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ் நடிகை மிருளானி ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ்…

Read more

புயல் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு…. கடும் சிரமத்தில் பொதுமக்கள்…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனிடையே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின்…

Read more

அடக்கடவுளே….! சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம்…. ஆந்திராவையும் விட்டுவைக்கவில்லை….!!!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. இந்தநிலையில், சென்னைக்கு அருகே இருந்த புயல் தற்போது நெல்லூர் – மசூலிப்பட்டிணம் அருகே நிலை கொண்டு உள்ளது. தற்போது சென்னையில் பெய்தது போலவே நெல்லூரிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆந்திராவின் கடலோர…

Read more

BREAKING:இன்று 2 மாவட்டங்களில் கனமழை கொட்டும்…!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரை…

Read more

பொங்கல் பரிசு பணமாக வழங்கப்படுமா…? அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமானது கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த…

Read more

கார் வாங்க நினைப்போருக்கு…. புத்தாண்டில் காத்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி…!!

இந்த வருடம் புத்தாண்டில் கார் வாங்க நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருக்கிறது. அதாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக தான் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற…

Read more

சென்னை முழுவதும் இணைய சேவை பாதிப்பு…. மெட்ரோ டிக்கெட் முன்பதிவிற்கு சிக்கல்..!!

சென்னை முழுவதும் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்குதலுக்கு பிறகு சென்னையில் பல இடங்களில் மின் சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இணைய சேவையும் தடைப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு..??

மிக்ஜாம் புயல் – கனமழை எதிரொலியாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வு…

Read more

  • December 5, 2023
“நாய் எப்போதும் நன்றியுள்ள ஜீவன்” சிறுவனை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தருணம்…. நெகிழ்ச்சி வீடியோ..!!

செல்லப்பிராணிகள் எப்பொழுதும் தங்களுடைய எஜமானர்களுக்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் நாய் ஒன்று சிறுவன் ஒருவனை ஆபத்திலிருந்து காக்கிறது. பொதுவாக நாய்கள் பெற்றோர்களை விட வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் செய்யும். இது குறித்து வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக வலம்…

Read more

Breaking: நாளை இங்கு விடுமுறை அறிவிப்பு வந்தது…!!!

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

Read more

“அதே கோடி பேர்களில் நானும் ஒருத்தன்” விஜயகாந்திற்காக சூர்யா போட்ட பதிவு…. என்ன சொன்னார் தெரியுமா…??

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கமல் ஆகியோருக்கு டப் கொடுத்து முன்னணி நடிகராக இருந்த இவர் திடீரென்று அரசியல் பக்கம் சென்று விட்டார். சினிமாவில் இருந்த காலத்தில் நடிகர்…

Read more

படுத்த படுக்கையாக கணவர்…. உதவிட யாருமில்லாமல் தனி ஆளாக…. பிரபல நடிகையின் உருகவைக்கும் சோகம்….!!!

மணல் கயிறு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம். கன்னடம் போன்ற படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்த இவர் பிரசாந்த் உடன் ஜோடியாக வண்ண வண்ண பூக்கள்…

Read more

“மரண பயத்தை காட்டிட்டான் பரமா” அசால்ட்டாக சாலையை கடந்த முதலை….. வைரலாகும் பகீர் காட்சி…!!

சென்னையில் புயலால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் ராட்சத முதலில் ஒன்று சர்வ சாதாரணமாக சாலை கடக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இடையே பெருங்களத்தூர்…

Read more

BREAKING: சென்னை முழுவதும் முடங்கியது பால் விநியோகம்…!!!

சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை…

Read more

தாயன்பிற்கே ஈடேதம்மா…! பிக்பாஸிலிருந்து வெளியேறிதும் முதன்முறையாக தாயை சந்தித்த ஜோ…. நெகிழ்ச்சியான தருணம் இதோ…!!

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது இரண்டு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஜோதிகா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் செல்லும் முன்பு கமலிடம் பேசும் போது…

Read more

இன்று(டிச-5) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

‘மிக்ஜாம்’ புயல் சென்னையை புரட்டி போட்டுவிட்டது. இதனால் நேற்று பேருந்து, ரயில் உள்ளிட்ட பல சேவைகளும் நிறுத்தப்படடன. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நேற்று மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: நெல்லுர் அருகே கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்…!!!

தமிழ்நாட்டில் கோர தாண்டவம் ஆடி முடித்த மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்தில்…

Read more

BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால்…

Read more

மக்களே உஷார்…! ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கு…. பாதுகாப்பு கருதியே கரண்ட் கட்…. அமைச்சர் எச்சரிக்கை…!!

புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…

Read more

பொங்கல் பரிசாக ரூ.1000க்கு பதிலாக ரூ.2000….? விரைவில் வெளியாகப்போகும் குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசியுடன் ரூ.1000 அடங்கிய தொகுப்பு இருக்கும். இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.…

Read more

BREAKING: சென்னையில் மழைநீர் வடிந்துவருகிறது…!!

கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர்…

Read more

இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

Other Story