ஐடிபிஐ வங்கியில் (IDBI Bank) காலியாகவுள்ள 2100 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்று 6ம் தேதி கடைசி

வயது வரம்பு: 20 – 25 வயதுக்குள்.

கல்வி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: வேலைக்கு சேர்ந்தவுடன் முதலாமாண்டு ₹29,000, இரண்டாம் ஆண்டு ₹31,000 வழங்கப்படும்.