இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு…. போலீஸ் வலைவீச்சு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் எனக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம்…
Read more