“பொது அறிவு இல்லையா?”..நடைபாதையில் வந்த வாகனங்களை மறித்த வெளிநாட்டவர்..வைரல் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரக்ஷக் சௌக் பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை ஒரு வெளிநாட்டவர் துணிச்சலாகத் தடுத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள நடைபாதையை (Footpath) ஆக்கிரமித்து, அதன் மேல்…

Read more

“ஒரு மிருகமா!” – கழுத்தில் பெல்ட் மாட்டி சித்ரவதை..மனைவியுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய கொடூரம்.. சிக்கிய 860 ரகசிய வீடியோக்கள்..!!!

ஜப்பானின் ஷின்ஜுகு பகுதியில், பல பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்த யோஹெய் ஓனோ (39) என்ற நபர், அவரது மனைவி ஹருகா (28) மற்றும் வளர்ப்பு மகள் ரின் (23) ஆகியோருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து, சமூக…

Read more

“என்னால போக முடியாது!”.. வண்டியில் ஏற மறுத்த சிறுவன்.. கோபத்தில் தூக்கி எறிந்த தந்தை… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு மழலையின் சேட்டை கலந்த வீடியோ வைரலாகி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் ஒரு சிறுவனை, அவனது தந்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பள்ளி வாகனத்தில் ஏற்றும் காட்சி அந்த வீடியோவில்…

Read more

“கேமிங் போதையில் இப்படியா?”… ஹோட்டலில் 2 ஆண்டுகளாக ரூமை திறக்காத நபர்.. உள்ளே சென்றதும் மிரண்டு போன ஊழியர்கள்..!!!

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நபர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறையை காலி செய்தபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு ஊழியர்கள் உறைந்து போயுள்ளனர். இ-ஸ்போர்ட்ஸ் (eSports) எனப்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்ட அந்த நபர், கடந்த இரண்டு…

Read more

“அது எலும்பா? ரப்பரா?”… இளைஞரின் விசித்திரமான திறமை.. மிரண்டு போன இணையவாசிகள்… வைரலாகும் உறைய வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு இளைஞனின் அசாத்திய திறமை குறித்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது உடலை எவ்வித சிரமமும் இன்றி வில்லாக வளைப்பதோடு, கைகளைத் தலைக்கு பின்னால் 360 டிகிரி சுழற்றி காண்போரைக்…

Read more

“ஸ்ரீராமர் ஒரு முஸ்லிம்!”.. காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை… தேர்தலுக்கு முன் வெளியான வீடியோவால் பரபரப்பு..!!

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் மித்ரா பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில், “பிரபு ஸ்ரீ ராமர் ஒரு முஸ்லிம், அவர் இந்து கிடையாது” என்று அவர்…

Read more

“350 தானம் செய்தவர்களா!”.. தாளசீமியா சிறுவர்களுக்கு எச்ஐவி… ரத்த வங்கியின் அலட்சியமான செயல்… அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!!

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா (Satna) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தாளசீமியா (Thalassaemia) நோயால் பாதிக்கப்பட்ட ஆறு சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்தச்…

Read more

“நானே ரயில்வே ஊழியர் தான்!”… ரயிலுக்குள் தம் அடித்த நபர்… தட்டிக் கேட்டவரிடம் தகராறு… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலுக்குள் தடையின்றி சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சக பயணிகள் அவரிடம் தட்டிக்கேட்டபோது, சற்றும் பயமின்றி “நான் ஒரு ரயில்வே ஊழியர், என்னால் எதையும் செய்ய முடியும்,…

Read more

“இதுதான் விஐபி கலாச்சாரமா?”… விமான நிலையத்தில் தோனிக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது விதிகளைப் பின்பற்றாமல் சென்றதாக ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ராஞ்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில்,…

Read more

“பாகிஸ்தானுக்கு விழுந்த இரட்டை அடி!”… இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு…!!!

இந்தியாவைத் தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது. சிந்து நதி நீரைப் பயன்படுத்துவதில் இந்தியா காட்டிய அதே வேகத்தில், தாலிபான் அரசு தனது குனார் நதி (Kunar River) நீரைத் தனது சொந்தத்…

Read more

விஜய் மாநாடு ஒரு பக்கம்.. இபிஎஸ் உடன் கைகோர்க்கும் 75 நிர்வாகிகள்.. ஈரோடு தொகுதியில் அனல் பறக்கும் மோதல்..!!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவருக்கு செக்…

Read more

“இது உண்மையா?,AI யா?”… நடுக்காட்டில் காரை விட்டு இறங்கிய நபர்.. திடீரென பாய்ந்த புலி.. வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திகிலூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆள் அரவமற்ற ஒரு காட்டுப் பகுதியில், காரை நிறுத்திவிட்டு ஒரு நபர் கீழே இறங்குகிறார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த ஒரு படுபயங்கர புலி, மின்னல் வேகத்தில் வந்து அந்த நபரைத்…

Read more

“10 லட்சம் பேர் என்னை விமர்சித்தீர்கள்!”.. கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி.. எலான் மஸ்கின் xAI இல் இணைந்த இந்திய இளைஞர்..!!!

இணையத்தில் கேலிக்குள்ளான ஒரு சாதாரண புகைப்படம், இன்று ஒரு இளைஞரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வினீத் செந்தில்ராஜ் (Vineeth Sendilraj), எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-இல் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு…

Read more

“வாடகை கேட்டதற்கு இப்படியா?”.. வீட்டு உரிமையாளரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய வாடகைதாரர்கள்.. பணிப்பெண்ணால் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. ஓரா கைமேரா சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தீப்ஷிகா சர்மா, தனது வாடகைதாரர்களான அஜய்…

Read more

“8 முறை சாம்பியன்! வெறும் அவித்த கோழி தான் உணவு!”.. 30 வயதில் இறந்த உலக புகழ்பெற்ற பாடி பில்டர்… அதிர்ச்சி அளிக்கும் மரணத்தின் பின்னணி..!!!

சீனாவின் புகழ்பெற்ற பாடி பில்டரான வாங் குன் (Wang Kun) தனது 30-வது வயதிலேயே திடீர் மாரடைப்பால் காலமானார். இரும்பு போன்ற உடலமைப்புடன், ஃபிட்னஸ் துறையில் உலகையே வியக்க வைத்த இவர், இதய நோய் காரணமாக உயிரிழந்ததாக அன்ஹுய் மாகாண பாடி…

Read more

“இது மனிதாபிமானம் இல்லாத செயல்!”… சோதனையின் போது கர்ப்பிணிப் பெண்ணை இழுத்துச் சென்ற அதிகாரிகள்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!!

அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில், குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை நள்ளிரவில் பனி மூடிய சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, அவர் மீது முழங்காலிட்டு அழுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே அதிர…

Read more

“இது நிஜம் தானா?”… பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் புலிக்கு யானை செய்த நெகிழ்ச்சியான செயல்.. வைரலாகும் திரில்லிங் வீடியோ..!!!

இந்தோனேசியாவில் சமீபத்தில் வீசிய சென்யார் புயல் மற்றும் வெள்ளத்தால் மக்கள்  துயரத்திற்கு ஆளான நிலையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. வெள்ள நீரில் தத்தளிக்கும் ஒரு புலியை, அங்கு நின்றிருந்த யானை ஒன்று தனது தும்பிக்கை மூலம்…

Read more

“உன் போன் விழுந்தா என்கிட்ட கேட்காத!”.. விமான நிலையத்தில் செல்ஃபி வீடியோ எடுத்த ரசிகர்.. பிடுங்கி தூக்கி வீசிய பும்ரா… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனைப் பறித்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி…

Read more

“கிழிந்த சட்டை.. உடைந்த ஃபோன்..!”… மகனுக்கு வறுமையிலும் தந்தை செய்த தியாகம்… வைரலாகும் கண்கலங்க வைக்கும் வீடியோ…!!!

பெற்றோர்கள் நமக்காகத் தங்களது ஆசைகளைத் தியாகம் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஏழைத் தந்தை தனது மகனை மொபைல் கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்த விலை உயர்ந்த…

Read more

“இதுதான் ஷாக் ட்ரீட்மென்ட் போல!”..எதிரே வந்த சிங்கம்.. உறைந்து போன சுற்றுலாப் பயணிகள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

வனவிலங்கு பூங்கா ஒன்றில் காருக்கு வெளியே நின்றிருந்த ஒரு ரேஞ்சர் (பராமரிப்பாளர்) முன்னே, திடீரென ஒரு காட்டு ராஜா சிங்கம் ஓடி வருவதைப் பார்த்தால் யாருக்குமே இதயம் ஒரு நிமிடம் நின்றுவிடும். பார்ப்பதற்கே உடல் நடுங்கும் இந்தக் காட்சியில், அந்தச் சிங்கம்…

Read more

“என்னை நீக்க சதி நடக்குது!”.. சத்துணவில் புழுக்கள் இருந்ததால் தகராறு… தலைமையாசிரியை- சமையலர் அடிதடி..வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி ஏற்பட்ட விவாதம் ஒரு கோரமான மோதலில் முடிந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யா மற்றும் சமையலர் குஞ்சா தேவி…

Read more

“ரயில் தண்டவாளத்தில் தார் சாகசம்!”… 65வயது முதியவரின் விபரீத செயல்.. குடிபோதையா?… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் ரயில் நிலையம் அருகே, 65 வயது முதியவர் ஒருவர் தனது மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தை ஓட்டிக்கொண்டு திடீரென ரயில் தண்டவாளத்திற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில், பர்மா…

Read more

“ஓநாய்களை விட மோசம்!”… நிதி அகர்வாலை சூழ்ந்த இளைஞர்கள்… அநாகரிக செயலுக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!!!

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நிதி அகர்வால், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில்…

Read more

“ஜஸ்ட் மிஸ்!”… திடீரென வெடித்த லாரி டயர்.. இடையில் சிக்கிய 11 வயது மாணவி படுகாயம்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!

நாட்டின் தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியான மெஹ்ராலியில், இன்று காலை உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஒன்றின் டயர் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த வழியாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி, எதிர்பாராத விதமாக லாரிக்கு…

Read more

“அந்த மரம் மட்டும் இல்ல அவ்வளவுதான்!”… தறிக்கட்டு பின்னோக்கி ஓடிய சுற்றுலா பேருந்து.. வைரலாகும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டல்ஹவுசியில் இன்று காலை பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து பின்னோக்கித் தறிகெட்டு ஓடியது. Dalhousie, Himachal Pradesh: Major…

Read more

ஆசிரியர்களின் தவறான பழக்கம்.. ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்..அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கனகராஜும் (43), அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமாவும் (36) நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படங்களைச் செல்போனில் பகிர்ந்து கொண்டதை அறிந்த…

Read more

“புஸ்ஸி ஆனந்தால் சீரழியும் தவெக!”… லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றியவர் ஆதவ் அர்ஜுனா… விஜயின் எக்ஸ் மேலாளர் பகீர் குற்றச்சாட்டு…!!!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய்க்காகப் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், பாலாபிஷேகம் செய்த ரசிகர்களுக்கும் பதவி வழங்கப்படும் என்று கூறிவிட்டு, இப்போது ஆதவ் அர்ஜுனா போன்ற பணக்காரர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது”…

Read more

“இது தட்டு இல்லைங்க!”… சாப்பாடு தவறுதலாக நினைத்து வெளிநாட்டுப் பயணி செய்த வினோத செயல்… வைரலாகும் கலகல வீடியோ..!!!

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், ராஜஸ்தானின் பாரம்பரிய உணவான பஜ்ரா ரொட்டியை (கம்மஞ் சோள ரொட்டி) அதன் வடிவத்தை வைத்துச் சாதாரணச் சாப்பிடும் தட்டு (Plate) எனத் தவறாகப் புரிந்து கொண்டார். இதனால், உணவை அதில் வைப்பதற்கு முன்னதாகச் சுத்தமாக இருக்க…

Read more

“லிஃப்ட் விபத்தில் நேர்ந்த சோகம்!”..KGF 2 திரைப்படத் துணை இயக்குனரின் 4 வயது மகன் பலி… துயரத்தில் உறைந்த திரையுலகினர்..!!!

மிகப்பெரிய வெற்றிப் படமான ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் கீர்த்தன் நடகவுடா. இவருடைய நான்கு வயது மகன், சிரஞ்சீவி சோனார்ஷ், எதிர்பாராத விதமாக ஒரு லிஃப்ட் விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். மிகக் குறுகிய நேரத்தில் நடந்த…

Read more

“கிளவுஸ் போடக்கூடாதா?”.. கையால் பரிமாறிய ஊழியர்.. வெடித்த சுகாதார சர்ச்சை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

கர்நாடக உணவகம் ஒன்றில் பணியாளர் ஒருவர் வெறும் கையால் ராகி முத்தையை உருட்டி வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் ராகி மாவை அந்தப் பணியாளர் சாதாரணமாகக் கையால்…

Read more

“அப்படியே அலுவலகத்திற்கு 1kg பார்சல்!”… இயற்கை வேளாண் சந்தை திறப்பு விழா… வியாபாரிகளிடம் அதிரடியாக ஆர்டர் கொடுத்த மந்திரி… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் நடந்த இயற்கை வேளாண் சந்தை (Organic Market) திறப்பு விழாவில், அம்மாநில அமைச்சர் கௌதம் தேட்வால் கலந்துகொண்டார். விழா மேடையில் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்த கையோடு, கடைகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு…

Read more

“பள்ளிகளை மூடுவதற்கா 2 அமைச்சர்கள்?”… மதுவால் அழியும் தமிழகம்… பெண்கள் மத்தியில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு..!!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண’ கூட்டத்தில் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கலந்துகொண்டு திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். “சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூட மது குடிக்க வைத்ததுதான் இந்த விடியா அரசின் சாதனை”…

Read more

“இது இங்க மட்டும் தான் நடக்கும்!”… ரூ.24 லட்சம் பேக்.. பொது இடத்தில் விட்டுச்சென்ற பெண்…என்னாச்சு?.. வைரலான ஆச்சரியமான வீடியோ…!!!

துபாயில் வசிக்கும் இந்தியரான அலிஷா ஹமிராணி என்பவர், அந்த நகரின் பாதுகாப்பைச் சோதிப்பதற்காகத் தனது விலையுயர்ந்த ‘ஹெர்ம்ஸ் பிர்கின்’ (Hermes Birkin) கைப்பையை மக்கள் நடமாடும் இடத்தில் அப்படியே விட்டுச் சென்றார். சுமார் ₹24 லட்சம் (1,00,000 திர்ஹம்) மதிப்புள்ள அந்தப்…

Read more

“இத கொடுக்கலாமே!”… விமான உணவை வீணாக்காமல் சிஇஓ செய்த அற்புதமான செயல்.. நெகிழ்ச்சியான பதிவு வைரல்..!!!

இந்தியாவின் பிரபல சமூகத் தொழில் முனைவோர் நிறுவனமான ‘UnLtd India’-வின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அன்ஷு பார்டியா, விமானப் பயணங்களின் போது வழங்கப்படும் உணவுகள் வீணாவதைத் தடுக்கத் தான் பின்பற்றும் ஒரு எளிய பழக்கத்தைப் பகிர்ந்துள்ளார். விமானங்களில் மீதமாகும், குறிப்பாக…

Read more

“எப்படி தான் மனசு வருதோ?”.. மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்பு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் உள்ள பாராசியா சிவில் மருத்துவமனையில், கழிப்பறை காம்மோடிற்குள் பிறந்த பெண் குழந்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறையில் தண்ணீர் சரியாகச் செல்லாததைக் கவனித்த பெண் ஊழியர் ஒருவர் சோதித்தபோது,…

Read more

“கௌரவம் என்ற பெயரில் கொடூரம்!”… மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டிலே புதைத்த கணவர்… இதெல்லாம் ஒரு காரணமா?.. அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடல்களை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த பாரூக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பாரூக்கின் மனைவி தாஹிரா (35),…

Read more

“42 யானைகள் நடமாடும் பகுதி!”… யானைக் கூட்டத்தை வீடியோ எடுத்த இளைஞர்… எச்சரிக்கை மீறியதால் நேர்ந்த விபரீதம்… வேதனை வீடியோ.!!

ஜாரிகண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் காட்டு யானைக் கூட்டத்துடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க முயன்ற 32 வயது வாலிபர் ஒருவர், யானைகளால் மிதிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் கேட்லா கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் ராஜ்வார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

” பெரும் துயரம்!”… மனைவியை கொடூரமாக கடித்துக் கொன்று தானும் தற்கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர்… துயரத்தில் முடிந்த குடும்ப சண்டை…!!!!!!

பெங்களூருவில் ஒரு ஹோட்டல் உரிமையாளர், தனது மனைவியை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி வத்சலா மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மனைவியின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த அடையாளங்கள் இருந்ததாகப் போலீசார்…

Read more

“இதெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது!”… ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் மக்கள் சந்திப்பு.. கெடுபுடியான விதிமுறைகள்… தவெக சார்பில் வெளியீடு..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’யை காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும், காவல்…

Read more

“திருவள்ளூரில் பயங்கரம்!”… பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோகித் (வயது 12) என்ற மாணவர், இன்று (16.12.2025) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் இருந்த நடைமேடையை ஒட்டியிருந்தப் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து…

Read more

“திடீர் விபத்து!”.. குறுக்கே வந்த பசு மாடு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்.. 15 பேர் படுகாயம்… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து…

Read more

“பாராட்டு விழாவுக்கே செலவு!”… உதயநிதி பிறந்தநாள் கொண்டாட நேரம் இருக்கு?… அரசுபள்ளி சீர்கேடால் மாணவர் பலி..இபிஎஸ் கடும் சாடல்…!!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கல்வியிற்…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

“இதுக்கு ரூ. 30,000 அபராதமா?”.. வாயில் நுழைந்த இலையை துப்பியதற்காக தண்டனை… நியாயம் கோரும் குடும்பத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

பிரிட்டனில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 86 வயதான ராய் மார்ஷ் என்ற முதியவர், தனது வாயில் பலமாக வீசிய காற்றால் நுழைந்த ஒரு இலையைத் துப்பியதற்காக சுமார் ₹30,000 (250 பவுண்டுகள்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.…

Read more

“நான் மறைந்த கிரிக்கெட் வீரரின் மனைவி!”… பிச்சை எடுக்கும் நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி.. உண்மையா?… வைரல் அதிர்ச்சி வீடியோ..!!!

சமீபத்தில், நவி மும்பையின் பேலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஒரு வயதானப் பெண்மணி, தானே மறைந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மனைவி என்று கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரேகா ஸ்ரீவஸ்தவா…

Read more

“இரக்கமில்லாத தாயா?”… குடும்ப சண்டையால் மன உளைச்சல்… 8 வயது மகளை 4வது மாடிக்கு சென்று வீசிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ஹைதராபாத்தில் ஒரு குடும்பப் பிரச்சினைக் காரணமாக, மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி, தனது 8 வயது மகளை ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்துத் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான அந்தப் பெண்,…

Read more

“அதிகார வரம்பு மீறல்!”…டிரைவரைத் தாக்கிய போலீஸ்..டாக்ஸிக்குள் நுழைந்து அட்டூழியம்..வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியின் பஹாரகஞ்ச் பகுதியில், ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரைத் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டிசம்பர் 14 அன்று நிகழ்ந்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ட்ராஃபிக் போலீஸ்…

Read more

“2 தேங்காய்க்கு உணவு!”… டீக்கடையில் தனித்துவமான பண்டமாற்று முறை… வைரலாகும் வினோத வீடியோ…!!

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம், பொயிலூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண டீக்கடை, அதன் தனித்துவமானப் பணமில்லாப் பண்டமாற்று முறை காரணமாகச் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஶ்ரீதரேட்டன் நடத்தி வரும் இந்த 75 வருடப்…

Read more

“ரேஷன் கடைகளில் சிக்கல்!”..ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் அவசியம்…மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!!

தமிழ்நாட்டில் அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, முன்னுரிமை (Priority) மற்றும் அந்தியோதயா (Antyodaya) குடும்ப அட்டைதாரர்களுக்கு…

Read more

‘நானும் தான் 4 தடவை ஜெயிச்சேன்!’…’ஈவிஎம் பற்றி கேள்வி எழுப்பமாட்டேன்’…ராகுல் காந்திக்கு எதிராகச் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கருத்து..!!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) மோசடி நடப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டிப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அதற்கு நேர்மாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story