“மகளுக்கு மயானத்தில் சடங்கு!”.. காதலனுடன் சென்ற பெண்..பாடை கட்டி ஊர்வலம் சென்ற தந்தை.. அதிர்ச்சி தரும் சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா, தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளைத் தேடி அலைந்த பெற்றோருக்கு இந்தத் தகவல்…

Read more

“குவியும் விருப்பமனுக்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்!”.. ஒரே ஆளாக 120 தொகுதிகளில் போட்டியிட மனு… அதிரடி காட்டிய அதிமுக நிர்வாகி..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் விருப்பமனு வாங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் மாஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.…

Read more

“காப்பாற்றியது கடவுளா? சட்டையா?”.. காரின் மோதலால் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய வாலிபர்.. நொடியில் நிகழ்ந்த அதிசயம்… வைரலாகும் திகில் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள நந்தேசரி மேம்பாலத்தில் (Nandesari Bridge) நடந்த ஒரு விபத்து, காண்போரை உறைய வைத்துள்ளது. ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தராஜ் சிங் மகிதா (20) என்ற வாலிபர் தனது ஸ்கூட்டரில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, பின்னால்…

Read more

“அவர் எப்போதுமே ஏமாற்ற மாட்டார்!”..ஆசிய கோப்பை இறுதி போட்டி.. இந்தியாவை வென்ற பாகிஸ்தான்.. வைரலாகும் ரசிகரின் நெகிழ்ச்சி வீடியோ..!!!-

துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் ஆலோசகராக (Mentor) இருந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ்…

Read more

“இனி இப்படி பேச மாட்டேன்!”… ஆட்டோ டிரைவரின் சர்ச்சையான பேச்சு… வீடியோவை காட்டி வெளுத்து வாங்கிய கும்பல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டும் அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாரத மாதா மற்றும் பசு மாடு குறித்து கிண்டலாகவும், அவமரியாதையாகவும் பேசியதாகக் கூறி ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. “தேசிய பாதுகாப்புப் படை” (National Defence Force)…

Read more

“படிச்சா மூச்சுமுட்டுது!”.. 85 எழுத்து உள்ள ஒரே ஒரு பெயர்.. இப்படி ஒரு வினோத மலையா?.. பெயருக்கு பின்னால் இருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்..!!

உலகிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட இடம் எது தெரியுமா? நியூசிலாந்தின் ‘ஹாக்ஸ் பே’ (Hawke’s Bay) பகுதியில் உள்ள ஒரு மலை தான் அது. “Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu” என்ற 85 எழுத்துக்கள் கொண்ட இந்தப் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்…

Read more

“ஒரே இடி அந்தரத்தில் பல்டி!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. சாலையில் உருண்டோடிய ஆட்டோ.. வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

சேலத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி இரண்டு முறை அந்தரத்தில் பல்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய வளைவுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த ஆட்டோ டிரைவரின்…

Read more

“அது பழைய பில்டிங் வரதான் செய்யும்!”… பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலிகள் அட்டகாசம்.. பெற்றோர்கள் பரிதவிப்பு… வைரலாகும் அபாயமான வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அரசு மாவட்ட மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (SNCU) எலிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 பச்சிளம் குழந்தைகள்…

Read more

“இது இங்க வழக்கமான ஒன்னு தான்!”… சரக்கு ரயிலை ஓரங்கட்டி விட்டு தம்மடிக்க சென்ற லோகோபைலட்.. காத்திருந்த வாகனங்கள்..வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் ஒரு லோகோ பைலட் (ரயில் டிரைவர்) செய்த காரியம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. அங்குள்ள மல்கான் ரயில்வே கேட் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை அந்த டிரைவர் திடீரென…

Read more

“தப்பு பண்ணிட்டேன் விட்ருங்க!”… லஞ்சம் கேட்டு மிரட்டல்.. ஓட்டுனரின் மாஸ் பதிலடி.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில், லாரி டிரைவர் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட புரோக்கர், ஓடும் லாரியில் 5 கிலோமீட்டர் தூரம் உயிருக்குப் போராடியபடி தொங்கிக்கொண்டு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிர வைத்துள்ளது. ஹனுமனா RTO சோதனைச் சாவடி அருகே,…

Read more

“பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து அட்டூழியம்!”.. ஓடும் ரயிலிலிருந்து மாணவியை தள்ளிய 50 வயது நபர்.. ரயிலில் அரங்கேறிய கொடூரம்..!!!

மும்பை லோக்கல் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை 50 வயது நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்வெல் – சிஎஸ்எம்டி (Panvel-CSMT) செல்லும் ரயிலின் பெண்கள் பெட்டியில் ஷேக் அக்தர்…

Read more

“இனி 1 நிமிஷம் கூட அங்கு இருக்க மாட்டேன்!”.. சகஅதிகாரிகளால் பள்ளியில் நேர்ந்த கொடுமை.. கதறி அழுத ஆசிரியர்.. வைரலாகும் ஷாக்கான வீடியோ..!!!

பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் வழியில் ஒரு ஆசிரியை கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தான் நீண்ட நாட்களாகப் பள்ளியில் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், பாலின பாகுபாட்டை (Gender Discrimination) சந்திப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

“பதவி முக்கியம் இல்ல!”.. இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் ரஷ்யாவில் துப்புரவு தொழிலாளி.. இளைஞரின் அதிர்ச்சியான பின்னணி காரணம்…!!!

இந்தியாவில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) பணியாற்றிய முகேஷ் மண்டல் என்ற 26 வயது வாலிபர், தற்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம்…

Read more

“படிப்பு10ஆவது தான்!”.. இந்திய ராணுவத்திற்கே வெடிமருந்து வழங்கும் நபர்.. ரயில்வே ஸ்டேஷன் முதல் ரூ. 46,000 கோடி சாம்ராஜ்யம் வரை.. வைரலான மாஸ் ஹிஸ்டரி..!!!

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் ஒரு மனிதன் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் சத்யநாராயண் நுவால். ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், வறுமை காரணமாக 10-ஆம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.…

Read more

“குடிபோதையில் இவ்வளவு வெறியா?”.. 4 வயது மகனை தரையில் அடித்துக் கொன்ற தந்தை.. கதறிய குடும்பம்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தில், குடிபோதையில் வந்த தந்தை தனது 4 வயது மகனைத் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி வனவாசி என்பவர், சனிக்கிழமை நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு…

Read more

“பக்தியா? தொழில்நுட்பமா?”… 60 டிகிரியில் பனிக்குள் புதைந்து தவமிருக்கும் துறவி.. வைரலாகும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!!

இமயமலையின் உறைபனியில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சுமார் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் குளிரில், தலை தவிர உடல் முழுவதும் பனிக்குள் புதைந்த நிலையில் அந்தத்…

Read more

“நடிப்பு வரலையே!”… புகுந்த வீட்டிற்கு செல்லும் தருணத்தில் மணப்பெண்.. கேமரா முன் சொதப்பிய ஆக்டிங்.. வைரலாகும் வேடிக்கை வீடியோ…!!

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது, பிறந்த வீட்டைப் பிரியும் சோகத்தில் மணப்பெண்கள் கண்ணீர் விடுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு மணப்பெண் கேமராவுக்காக அழ முயற்சி செய்து, முடியாமல்…

Read more

“நிஜமான அக்வா மேன் இவர்தானா?”.. தண்ணீருக்குள் நடனத் திருவிழா நடத்திய இளைஞர்.. வைரலாகும் நீர் சாகச வீடியோ..!!!

தண்ணீருக்குள் மூச்சடக்கி நிற்பதே சவாலான விஷயம், ஆனால் ஒரு இளைஞர் தண்ணீருக்குள் நின்றபடி நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தண்ணீருக்கு அடியில் மிகவும் அமைதியாகவும், சமநிலையுடனும் நிற்கிறார். அடுத்த நொடியே,…

Read more

“காசு மிச்சம், கவலையும் இல்ல!”… பெண்ணின் சாமர்த்தியமான ஐடியா.. வைரலாகும் அசத்தலான வீடியோ..!!!

இந்தியர்களுக்கே உரித்தான சமயோசித புத்திக்கு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பெண்கள் தங்களின் வளையல்களைப் பாதுகாப்பாக அடுக்க விலை உயர்ந்த பாக்ஸ்களைத் தேடுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் உள்ள பெண், நாம்…

Read more

“ஒரு நொடி அஜாக்கிரதை!”.. அதிவேகத்தில் வந்த பைக்.. கார் மீது மோதியதில் சுக்கு நூறான முன் பகுதி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!

அதிவேகம் எப்போதும் ஆபத்தானது என்பதற்குச் சாட்சியாக ஒரு பயங்கர விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் முன்னால் வந்த ஒரு கார் மெதுவாகத் திரும்ப முயல்கிறது. அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஒரு…

Read more

“நாங்க ஓடிப் போகல, ஒண்ணா வாழ போகிறோம்!”.. பெற்றோர், ஊர்மக்கள் செய்த ஆச்சர்யமான செயல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் ஒரு காதல் ஜோடி வெளியிட்ட வீடியோ, அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் தான் தனது விருப்பப்படியே வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், வாலிபர் தன்னை…

Read more

“கல்யாணத்துல இப்படியொரு கலாட்டாவா!”.. பெண்ணை பேய் போல மாற்றிய நண்பர்கள்.. அசௌகரியத்தில் மணப்பெண்..வைரலாகும் வீடியோ..!!!

திருமணங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், சில நேரங்களில் செய்யப்படும் குறும்புத்தனங்கள் ஒட்டுமொத்த கல்யாணக் களைகட்டலையும் காமெடியாக மாற்றிவிடும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண வைபவம் ஒன்றில் ஒரு இளம்பெண்ணை அங்கிருந்த…

Read more

“தந்தையின் உச்சபட்ச ஆசை!”… பறக்கும் விமானத்தில் தனது மகனுடன் விமானி செய்த செயல்… வைரலாகும் கியூட் வீடியோ..!!!

பெற்றோர்கள் தங்களின் உலகம் எதுவோ, அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும் காட்ட விரும்புவார்கள். அந்த வகையில், ஒரு விமானி தந்தை தனது 8 மாதக் குழந்தையை முதன்முறையாக விமானத்தின் காக்பிட் (Cockpit) பகுதிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பலரின்…

Read more

“அய்யோ அப்பா வந்துட்டாங்க!”.. தந்தையை கண்டதும் 8ஆவது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்.. காதலன் கண்முன்னே நடந்த கோரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ஹைதராபாத் அருகே உள்ள கொள்ளூர் பகுதியில், 22 வயது மதிக்கத்தக்க சகினா பேகம் என்ற இளம்பெண் தனது நண்பர் அலியுடன் காலியாக இருந்த தனது தந்தைக்குச் சொந்தமான பிளாட்டில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவரது தந்தை…

Read more

“புற்றுநோய் மருந்துகள் முதல் சிடி ஸ்கேன் வரை!”.. மருத்துவ உதவியை வாரி வழங்கிய இந்தியா.. பெருமிதத்துடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்..!!!!

ஆப்கானிஸ்தானின் பொதுச் சுகாதார அமைச்சர் நூர் ஜலால் ஜலாலி, தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானுடனான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் மருந்துச் சந்தையில் 60-70% ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தானுக்கு மாற்றாக இந்தியாவை…

Read more

“மேட்ரிமோனியில் விரித்த காதல் வலை!”.. வரன் தேடிய பெண்ணிடம் 10 லட்சம் மோசடி.. நகை பணத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மேட்ரிமோனியில் வரன் தேடியுள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர், தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் கூறி அந்தப் பெண்ணை…

Read more

“தப்பு நடந்தா டிரைவர் மேல தான் பழி போடுவாங்க!”… ட்ரக் பின்னால் மரண ஸ்டண்ட்… இளைஞர்களின் அட்டூழியம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பொதுச் சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹைவேயில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய ட்ரக்கிற்கு மிக அருகில், ஒரு இளைஞர் தனது பைக்கை…

Read more

“இதெல்லாம் தேவையா?”.. குரங்கிடம் சீன் போட்ட பெண்.. கடுப்பான குரங்கு செய்த பகீர் காரியம்.. வைரலாகும் வேடிக்கையான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக வனவிலங்குகளிடம் விளையாட்டுத் தனமாக நடந்துகொள்பவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஒரு குரங்கைப் பார்த்த இளம்பெண், அதனிடம் வம்பு…

Read more

“1 மாசத்துல பிரிஞ்சு போயிட்டு ஒரு தடவை கூட பார்க்கல!”..ஸ்ட்ரெச்சரில் நீதிமன்றம் வந்த கணவன்..வைரலாகும் உலுக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், ஒரு நபர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து மற்றும் பராமரிப்புத் தொகை (Maintenance) கோரும் வழக்கு…

Read more

“சைஸ் இல்ல, தைரியம் தான் முக்கியம்!”.. யானையையே ஓட ஓட விரட்டிய குட்டி விலங்கு… வைரலாகும் வியப்பான வீடியோ..!!!

காட்டு விலங்குகளிலேயே மிகவும் பலம் வாய்ந்த யானையைக் கண்டால் சிங்கம் கூட வழிவிடும். ஆனால், ஒரு சிறிய விலங்கு யானையை மிரட்டி ஓட வைத்திருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? “உலகின் மிகவும் அச்சமற்ற விலங்கு” என்று அழைக்கப்படும் ‘ஹனி பேட்ஜர்’ (Honey…

Read more

“ஸ்டாலின் என்னிடம் வருத்தப்பட்டார்!”… திருமாவளவனின் அதிரடி பேச்சு.. கூட்டணியில் சலசலப்பா?

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசுடனான கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “திமுக மீது எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு; கடந்த 5 ஆண்டுகளில்…

Read more

“மதிக்காதபோது தண்டனை.. மதித்ததால் ஜாக்பாட்!” – இஷான் கிஷனின் கம்பேக் குறித்து அஸ்வின் ஓபன் டாக்..!!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், மோசமான ஃபார்மில் இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அதிரடி வீரர் இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் பார்ட்டியில் ஈடுபட்டதால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து…

Read more

ரயிலில் அநாகரீகம்! – CCTV-யில் சிக்கிய ஜோடி.. வீடியோவை லீக் செய்த ஊழியர் நீக்கம்.. அதிகாரிகள் அதிரடி…!!!

மீரட் மற்றும் டெல்லி இடையே இயங்கும் அதிவேக ‘நமோ பாரத்’ (Namo Bharat) ரயிலில், இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் – மோடிநகர் இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, பெட்டியில் ஆட்கள்…

Read more

“சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து!”…டிரைவர்கள் இடையே கடும் வாக்குவாதம்..பதறிய ரசிகர்கள்..!!!

தமிழ் திரையுலகின் டாப் ஸ்டாரான நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சிவகார்த்திகேயன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கார்…

Read more

“என் சாப்பாட்டைக் கெடுத்துட்டியே!” – கார் டிரைவரைத் தாக்கப் பாய்ந்த பூனை..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!!

இணையதளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பூனை ஒன்று கார் ஓட்டுநரிடம் காட்டும் கோபம் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு பூனை தனது வாயில் ஒரு புறாவைக் கவ்விக்கொண்டு சாலையைக் கடக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக…

Read more

“தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில்!”.. ஒன்றரை வயது குழந்தை பலி, 3 சிறுவர்கள் கவலைக்கிடம்… கொந்தளிக்கும் கிராம மக்கள்..சோக சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில், வழக்கமான நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கும் திட்டத்தின் கீழ் (Vaccination Drive) குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. கக்ருவா கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆஷா பணியாளர் மூலம் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், மருந்து செலுத்திய சிறிது…

Read more

“காலை 9.30 மணி முதல் வேலை முடியுற வரைக்குமா?”.. ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஷாக்கான மெயில்… கொந்தளித்த இளைஞர்… வைரல் பதிவு..!!

வேலை தேடும் இணையதளங்களில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள வினோதமான வேலைவாய்ப்பு விளம்பரம் இப்போது ‘நச்சுச் சூழல்’ (Toxic Environment) குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில், அலுவலக நேரம் காலை 9:30 மணிக்குத் தொடங்கும் என்று குறிப்பிட்டுவிட்டு, வேலை முடியும்…

Read more

“இந்த டிரஸ் போடலைனா இனி அபராதம்?”… தனியார் நிறுவனத்தின் வினோத விதிமுறை… கடுப்பில் பெண் ஊழியரின் வேதனை பதிவு வைரல்…!!!

ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெச்.ஆர் (HR) துறை அனுப்பிய வினோதமான மின்னஞ்சல் இப்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த மின்னஞ்சலில், “வேலை செய்யும் இடத்தில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இனி வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பாரம்பரிய உடைகளை…

Read more

“பணியும் இல்லை, ஊதியமும் இல்லை!”… தமிழகத்தில் இனி இதை தொடர விடக்கூடாது.. தூய்மை பணியாளரின் தற்கொலை.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்த்ததைக் கண்டித்து, தொழிலாளர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். இதில் ராயபுரம் 50-வது வட்டத்தில் பணியாற்றிய டி. ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், கடந்த 5…

Read more

“எனக்கு திருமணமானது தெரியாது!”… மழுப்பிய கள்ளக்காதலன்.. செல்போன் மெசேஜில் சிக்கிய ரகசியம்.. கணவருக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு அறிவித்த நீதிமன்றம்..!!!

தைவானைச் சேர்ந்த வேய் என்பவருக்கும், ஆசிரியை ஜி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வேய், கடந்த 2023 நவம்பர்…

Read more

“களத்துக்கே வரல, களத்தைப் பற்றி பேசுறதா?”… விஜய்க்கு 1, எனக்கு 4… விஜயை வறுத்தடுத்த சீமான்..!!!

“மக்களுக்குச் சேவை செய்து வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் ‘பணநாயகம்’ தான் தற்போது நாட்டில் நடக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தலைவர்…

Read more

“வா மச்சி வா தூக்குடா!”.. மைதானத்தில் தமிழ் பேசிய சஞ்சு சாம்சன்.. வருணுக்கு கொடுத்த மாஸ் ஊக்கம்.. வைரலான ஸ்டம்ப் மைக்கில் பதிவான உரையாடல்..!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்…

Read more

“குளிர் காயப் போனது ஒரு தப்பா?”… நெருப்பின் அருகே முதுகை காட்டிய தொழிலாளி.. உடலில் பற்றிய தீ… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!!

துருக்கியின் இஸ்மிர் (Izmir) பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர், கடுமையான குளிரைத் தாங்க முடியாமல் அங்கேயே தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அப்போது, நெருப்பிற்கு மிக அருகில் முதுகைக் காட்டியபடி அவர் நின்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

“காட்டுயானையின் ஆக்ரோஷமான அட்டாக்!”.. அலறிய குழந்தைகள்.. நொடியில் தப்பிய குடும்பம்… வைரலாகும் திரில்லிங் வீடியோ…!!!

காட்டுப் பாதையில் பயணம் செய்த ஒரு காரை வழிமறித்த யானை, ஆக்ரோஷமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை முன்னால் வரும்போது காரை ஓரிடத்தில் நிறுத்தாமல், தொடர்ந்து நகர்த்த முயன்றது டிரைவர் செய்த மிகப்பெரிய தவறாக அமைந்தது. இதனால் கோபமடைந்த…

Read more

“நெஞ்சே பதறுது!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் இருந்த முதியவர் மீது கவிழ்ந்த லாரி… வைரலாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 90 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டின் வாசலில் வெயிலில் அமர்ந்திருந்தபோது, அவர் மீது கற்கள் ஏற்றி வந்த டம்பர் லாரி கவிழ்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அர்னவ் காலனியில் வசித்து வந்த கிர்ராஜ்…

Read more

“மனிதர்களையே மிஞ்சிட்டு!”… கச்சேரியில் குத்தாட்டம் போட்ட ரோபோக்கள்… எலான் மஸ்கை வியக்க வைத்த டெக்னாலஜி.. வைரலாகும் அட்டகாசமான வீடியோ..!!!

சீனாவின் செங்டு (Chengdu) நகரில் நடைபெற்ற பிரபல பாடகர் வாங் லீஹோம் (Wang Leehom) இசை கச்சேரியில், மனிதர்களைப் போலவே உருவம் கொண்ட 6 ஹியூமனாய்டு ரோபோக்கள் (Humanoid Robots) மேடையில் தோன்றி நடனமாடி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளன. வெள்ளி நிற…

Read more

“ஐடி கார்டு கேட்டது குத்தமா?”… பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த டிராபிக் போலீஸ்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஒரு பெண்ணை மறித்த டிராஃபிக் போலீஸ், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி சந்திப்பு பகுதியில் பன்சாரி தாக்கர் என்ற பெண்ணை மறித்த…

Read more

“ஜெய் ஹோ!”..உத்தரபிரதேச பக்தர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம்… ராமேஸ்வர ரயில் நிலையத்தில் செய்த அட்டூழியம்… பரபரப்பு வீடியோ..!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் பயணம் செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கிய இவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான…

Read more

187 வேலையிடங்களுக்கு 8,000 பேர் போட்டி..ஊர்க்காவல் படை பணியிடங்கள்…விமான ஓடுதளமே தேர்வு மையமான வினோதம்..!!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், வெறும் 187 ஊர்க்காவல் படை (Home Guard) பணியிடங்களுக்கு சுமார் 8,000 பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிக்கான அடிப்படைத் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதுதான் இதில்…

Read more

“தவழும் குழந்தைகள் தான்!”..பொங்கலுக்குப் பிறகு நாடே வியக்கும் திருப்புமுனை…சேகர் பாபுவுக்கு செங்கோட்டையன் பதிலடி..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக-வை ‘பால்வாடி கட்சி’ மற்றும் ‘தவழும் குழந்தை’ என விமர்சித்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு அவர்…

Read more

Other Story