BREAKING : ‘ஜனநாயகன்’ வழக்கு நாளை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!
ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் படமானது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி ஏற்கனவே புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு ‘A’ சான்றிதழ்…
Read more