அதிமுகவுக்கு போட்டியா?, இவங்கலாம் எங்களுக்கு தூசுக்கு சமானம்… S.P. வேலுமணி…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் முதலில் அனைத்து பூத்களிலும் பாஜக ஏஜெண்டுகளை நியமிக்கட்டும், அதன் பிறகு…

Read more

Other Story