BREAKING: திமுக அமைச்சருக்கு சிக்கல்…. அமலாக்கத்துறை விஷயத்துல தலையிட மாட்டோம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!
கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் ₹2 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை…
Read more