ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு!…. OPS-க்கு போட்டியாக இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்,.24 ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மார்ச் 5,6,7, 10,11,12 ஆகிய நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா…
Read more