நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (12.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“டார்ச்சர் பண்றாங்க…” தாயிடமே சங்கிலியை பறித்த வாலிபர்…. அதிர்ந்த போலீசார்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோன் ஆப்புகள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்ற எபின், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதன் பின்னர்,…
Read moreஇது ஜனாயக நாடு….! சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு…. கரூர் கோவில் விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த நீதிபதிகள்….!!
கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும்…
Read more