நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“அப்பாவைத் தேடாத பிள்ளைகள்.. பொறுப்பில்லாத தந்தை!” குடும்ப உறவுகள் பற்றி இடும்பாவனம் கார்த்தி சொன்ன பகீர் கருத்து.. விஜய்யின் வசனத்தால் வெடித்த சர்ச்சை..!!”
சமீபத்தில் ஒரு பொது மேடையில் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்றில் இடம்பெற்ற “உங்க அப்பாவை காணோம்” என்ற வசனம், இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, விஜய்யின் இந்தக் கருத்துக்கு எதிராகக் காரசாரமான…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி! செங்கல்பட்டில் வாயில் துணி திணிக்கப்பட்டு 7ஆம் வகுப்பு மாணவி கூட்டு வன்கொடுமை.. கல்லூரி மாணவர் உட்பட இருவர் போக்சோவில் கைது..!!
செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம்…
Read more