தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! டாஸ்மாக் கடையில் தகராறு… ஹார்வேர் கடை ஊழியர் அடித்து கொலை… சென்னையில் பரபரப்பு..!!!
சென்னையில் உள்ள குரோம்பேட்டை ஆதம் நகர் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடபழனியில் அமைந்துள்ள ஒரு ஹார்வேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றிருந்தார். இவர் மது குடிக்க சென்ற போது…
Read more