நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
FLASH: “பயங்கர சத்தம்…. அலறி அடிச்சு ஓடுன மக்கள்” – சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பரிதாப பலி!l….!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஏற்படும் வெடிவிபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ‘கிருஷ்ணா பட்டாசு ஆலையில்’…
Read moreFLASH: தேவாலயக் கட்டுமானத்தின் போது நடந்த கொடூரம்…. ஐசியூவில் 10 பேர்….!!
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது, எதிர்பாராதவிதமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பட்டியில் உள்ள தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள்…
Read more