நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஜனநாயகன் படத்தை பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு வரும்… போராடும் மாணவர்களை சலவை செய்து மழுங்கடிக்காது… சொல்கிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்…!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் இரண்டே வருடத்தில் ஆட்சியைப் பிடித்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருந்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார்…
Read moreஇனிமேல் நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சரியா..? “ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய பெண்”… லேட்டானதால் டெலிவரி ஊழியருக்கு நடந்த அவமானம்… கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்ட சம்பவம்..!
சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில்…
Read more