விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

“நான் வேலை தான் பார்க்கிறேன், பிச்சை எடுக்கவில்லை”… சிறுவனின் சுயமரியாதையை பார்த்தீங்களா… அசர வைக்கும் வீடியோ.!!

ஏழ்மையின் காரணமாக சிறு சிறு குழந்தைகள் ரோட்டோரம், பீச் போன்ற இடங்களில் வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். அதேபோன்று பீச்சில் சிறுவன் ஒருவன் அப்பளம் விற்று உள்ளார். அவர் தனது சுயமரியாதையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்…

Read more

“17 வயது சிறுவனுடன் உறவு”… கர்ப்பமான 16 வயது சிறுமி.. சாக்கடையில் கிடந்த சிசு… அதிரவைக்கும் பகீர் சம்பவம்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 9ம் தேதி வடிக்கால் அருகே தூக்கி வீசப்பட்ட நிலையில் கரு ஒன்று இருந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தக் கருவை சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர் சோதித்ததில், அது…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு…. 26-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்…. பரிதாபமாக போன உயிர்…!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே…

Read more

10 வயது சிறுவனை காரின் முன் அமர வைத்து…. கொஞ்சம் கூட பயம் இல்ல… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்கத்தில் 10 வயதான சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கிறார். ஓட்டுநர் சிறிதும் பயமின்றி அந்த காரை இயக்குகிறார். இதனை மற்றொரு காரில்…

Read more

பானி பூரிக்கு ஆசைப்பட்ட சிறுவன்…. வடிவேல் நேர்ந்த சோகம்…. உயிரைப் பறித்த Air Bag….!!

மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! திடீரென 9-ம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் வந்து விழுந்த ரூ. 87 கோடி… எப்படி தெரியுமா.?

பீகார் மாநிலம் முசாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சையத் அலி என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின்…

Read more

குடும்பத்தையே தீர்த்து கட்டிய சிறுவன்…. 16 வயதில் ஏன் இந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே…

Read more

வேற லெவல்..! பும்ரா ஸ்டைலில் பந்து வீசி அசத்திய சிறுவன்… அப்பப்பா என்னா திறமை… இணையத்தை கலக்கும் வீடியோ!!!

பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ரா, உலக கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பந்து வீச்சுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு  வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு…

Read more

பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… 35 வயது வாலிபரை ரகசியமாக பின் தொடர்ந்து… 16 வயது சிறுவன் வெறிச்செயல்… அலறிய பயணிகள்..‌ பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

தீபாவளியில் அரங்கேறிய சோகம்… விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடி பொழுதில் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து…

Read more

மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட குடும்பம்…. 5 வயது மகன் படுகாயம்…. வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்….!!

பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

உயிரை எடுத்த CAKE… 5 வயது சிறுவன் பலி…. உயிருக்கு போராடும் தாய் தந்தை….!!

பெங்களூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர்கள் பால்ராஜ் – நாகலட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தீரஜ் என்ற மகன் இருந்தான். பால்ராஜ் Swiggy-யில் உணவுகளை டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில் கஸ்டமர் கேக் ஒன்றை ஆர்டர்…

Read more

இது என்ன முட்டாள்தனம்…. 5 வயசு பையனை அடித்து…. வெளியான பதற வைக்கும் காணொளி….!!

பஞ்சாப் மாநிலமாக மாகாளி பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசங்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த காணொளியில் டியூசன் முடிந்து சக சிறுவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன்…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

குதிரையிடம் வம்பிழுத்த சிறுவன்… கடைசியில் நடந்த விபரீதம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சாலையின் ஓரத்தில் குதிரை ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த சிறுவன் ஒருவன், அதன் அருகில் சென்று, குதிரையை தனது கைகளால் அடித்தார். அப்போது அந்த குதிரை காலை கொண்டு உதைத்தது. இதில் அந்த சிறுவன் சாலையில் விழுந்தார். அதன் பின்…

Read more

“இது கோழி தானே” மகன் கையில் இருந்த பறவை…. பதறிப்போன தந்தை…. வைரலாகும் காணொளி….!!

இந்த காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு கோழியை பிடித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

ஏய் இந்தா பா… தம்பி..! பல்லி மேல ஏறி அசால்ட்டா போகுது… இது கூட தெரியாம போன்ல மூழ்கிட்டயே… என்னத்த சொல்ல… வைரலாகும் வீடியோ..!!

தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் தனது பேக்கின் மீது தலை வைத்து படுத்து கிடந்து செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென ஒரு பல்லி அவரது கைகளில் ஊர்ந்து சென்றது.…

Read more

அப்பா, அம்மா வேலைக்கு போயிருவாங்க… சமயம் பார்த்து சிறுவன் – காவல்நிலையம் ஓடோடி சென்ற பெற்றோர்.!

டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு…

Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. சிறுவனின் கடத்தல் நாடகம்…. இதுதான் காரணமா….?

உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தனது வீட்டில் வந்து அவர்கள் பிரச்சினை…

Read more

ட்ரெண்டிங் ஆகும் சிறுவனின் வீடியோ….24.8 மில்லியன் வியூஸ்….அப்படி என்ன இருக்கு இந்த வீடியோவில்…!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் சாதாரண மக்கள் எதிர்பாராத திறமைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், தனது செல்போனை காற்றில் எறிந்து பின்னால் தொங்கும் சட்டைப் பையில் போட்டு எடுக்கும் ஒரு இளைஞனின் வீடியோ ஆகும். இந்த…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

இப்படி ஆகும்னு எதிர்பாக்கல..! திருமண விழாவில் நடந்த சம்பவம்..! CCTV பார்த்ததும் அதிர்ச்சியான குடும்பம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் பரபரப்பான திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளின் தாயின் பையில் இருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன. இந்த சம்பவம் ஹோட்டலில்…

Read more

9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!

டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…

Read more

ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… திடீரென மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுவன்…. கதறும் பெற்றோர்…!!!

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் என்னும் பகுதியில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம்…

Read more

“ஆபாச படம்”… 9 வயசு தங்கையை சீரழித்துக் கொன்ற 15 வயது அண்ணன்… மூடி மறைத்த தாய்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 வயது  சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

செம ஷாக்…! தனியாக சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய குரங்குகள்… பதற வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதே சமயத்தில் சில வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில்…

Read more

அன்பால் உயர்ந்த சிறுவன்… இந்த மனசு யாருக்கு வரும்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை…

Read more

அன்புக்கு நன்றி.! அழுத சிறுவன் ஆப்கானி அல்ல….. கட்டிப்பிடித்த சிறுவன் யார்?….. முஜீப் உர் ரஹ்மான் நெகிழ்ச்சி.!!

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அழுத சிறுவன் ஒரு இந்திய சிறுவன் என்று தெரிவித்துள்ளார்.. 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று…

Read more

ஆப்கான் வரலாற்று வெற்றி…! தேம்பி தேம்பி அழுத சிறுவன்….. சாக்லேட் கொடுத்து கட்டியணைத்த முஜீப் உர் ரஹ்மான்…. நெகிழ்ச்சி சம்பவம்.!!

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட இளம் ரசிகர் ஒருவர் முஜீப் உர் ரஹ்மானைக் கட்டிப்பிடித்தார். 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ஒருநாள் உலக கோப்பையில் 2015ஆம்…

Read more

அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுத குட்டி பாரதியார்… பேச்சைக் கேட்டு அசந்து போன நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15ஆம்…

Read more

கீழே விழ சென்ற அம்மா… பாசத்தில் சிறுவன் செய்த செயல்… பலரையும் நெகிழ வைத்த வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதுமே சந்தோஷம் நிறைந்து இருக்கும். அதன்படி தற்போது அம்மா மற்றும் மகன் பாச…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

கேம் விளையாடி தாயின் ரூ.36 லட்சத்தை காலி செய்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அம்பேர்பெட் பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுவன் தனது தாயின் ஃபோனில் பிரீ பையர் கேம் இன்ஸ்டால்…

Read more

பாம்பை பிடித்து கடித்து சுவைத்த சிறுவன்….. பதறியடித்து ஓடி வந்த பெற்றோர்…. பின் நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ்…

Read more

க்யூட்டாக பாடம் சொல்லி கொடுக்கும் சிறுவன்…. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் வீடியோ…..!!!!

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில், ஒரு சிறு குழந்தை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களை பழைய பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறது. அந்த குழந்தை இந்தி எழுத்துகளை ஒவ்வொன்றாக சகமாணவர்களுக்கு சொல்லிக்…

Read more

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”…. இறந்துபோன சிறுவன் 2 மணி நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்….!!

அமெரிக்காவில் மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் உயிர் பெற்ற எழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 16 வயதான சம்மி பெர்கோ என்ற சிறுவர் தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.…

Read more

“எங்க அம்மா திட்டிட்டாங்க”…. கோபத்தில் சிறுவன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை…

Read more

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன்…. பின்னணி என்ன?…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

மராட்டியத்தில் மும்பை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். அதோடு…

Read more

“லியோ” பட பாடலை வேற லெவலில் பாடிய சிறுவனுக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இசையமைப்பாளர்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா…

Read more

5 வயது சிறுவனுக்கு கான்ஸ்டபிள் வேலை…. மாநில அரசு எடுத்த முடிவு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜாவில், நமன் ராஜ்வாடே என்ற 5 வயது சிறுவன் “குழந்தை காவலராக” நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த சிறுவனின் தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதால் கருணை…

Read more

“என்னோட உயிரை ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”… கையெடுத்து கும்பிட்ட 4 வயது சிறுவன்…. உடனே உதவிய திமுக அமைச்சர்…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…..!!!!

மத்தியபிரதேசத்தில் விதிஷா மாவட்டம் அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று காலை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

மேடையில் ஹிப்-ஹாப் டான்ஸ்….வேற லெவலில் ஆடி அசத்திய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா கில் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரக்பீர் சிங். இவருடைய மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நடனத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்ட சிறுவன் ரஜ்பீர் முறையாக நடனம்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

Other Story