அட இப்படி ஒரு கண்டுபிடிப்பா?… குதிரைக்கு பின்னால் சொகுசு கார் இணைத்து… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
இந்தியாவின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் மாற்று யோசனைத் திறனுக்குச் சான்றாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் குதிரை வண்டி வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு பழைய ஆம்னி வேன் காரின் உடற்பகுதியைக் குதிரையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வினோத…
Read more