இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுபவர்கள் பலரும் உள்ளனர். அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு குதிரையின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் குதிரை ஒன்றில் காதில் கை உரையை மாட்டியுள்ளனர்.

குதிரை எப்போதெல்லாம் காதை அசைகின்றதோ அப்போதெல்லாம் அந்த கை உறை அனைவருக்கும் hi சொல்வது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அட இது என்னடா புதுசா இருக்கு என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

India Today இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indiatoday)