மனிதாபிமானம் இன்றி எட்டி எட்டி உதைத்தவருக்கு உடனே கழுதை கொடுத்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வளர்க்கும் கழுதையை மனிதாபிமானம் இன்றி ஒருவர் தாக்குகிறார். அப்போது அடிகளையும் வாங்கிக்கொண்டு பதறும் கழுதை, எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விடுகிறது.

மேலும் சில நிமிடங்களில் கொடுரமாக அடித்த அந்நபர், பின் கழுதை மீது ஏற முற்படுகிறார். இந்நிலையில் கழுதை அடித்தவரின் காலை நன்றாக பிடித்து கடிக்க தொடங்குகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.