“கேப்டன் வழியில்”… தேமுதிக ஒரு குழந்தை… நான்தான் அம்மா… என் பிள்ளைகளுக்கு எப்ப என்ன நல்லது பண்ணனும்னு எனக்கு தெரியும்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், திமுக மீண்டும் அதே பழைய கூட்டணியுடன் களம் காண்கிறது. இந்த நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக ராஜ்ய சபா சீட்டு விவகாரத்தில் அதிருப்தி காரணமாக…

Read more

“டார்ச் லைட் பவரை காட்ட வேண்டிய நேரம் இது”… விசிக,காங், சிபிஎம்-ஐ தொடர்ந்து கமல் எடுத்த அதிரடி முடிவு.. திமுகவுக்கு செக் வைக்கும் கூட்டணி கட்சிகள்..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணி முடிவுகளை அறிவித்துள்ள நிலையில் இன்னும் சில கட்சிகள் மட்டும் தான் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களும் தை மாதம் முடிவதற்குள் தங்கள் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில்…

Read more

1724 நாட்கள்…! 15,137 கோப்புகள்… திமுக ஆட்சியின் ஸ்கோர் போர்டு… வாய்ப்பிளக்க வைக்கும் சாதனைகள்.. லிஸ்ட் போட்டு எதிர்க்கட்சிகளை திணறவிட்ட CM ஸ்டாலின்..!!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தனது தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்தும் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார். முதல்வர் தனது…

Read more

“நாங்க அம்மாவோட பிள்ளைங்க அதான் ஒன்னு சேர்ந்துட்டோம்” டிடிவி குறித்து எடப்பாடி சொன்னா ‘அந்த’ வார்த்தை….!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான கருத்து…

Read more

“எடப்பாடி, கட்சியோட அடையாளத்த மறந்துட்டீங்க போல” பேனரில் மிஸ்ஸான புரட்சித் தலைவர், தலைவி…. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்….!!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த…

Read more

“ஓபிஎஸ் வருவாரா? தினகரன் போட்ட பலமான ஸ்கெட்ச்!”..2026 தேர்தல் ரேஸில் அனல் பறக்கும் அப்டேட்ஸ்..!!!

தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் கிடுகிடுவென மாறி வரும் நிலையில், டிடிவி தினகரன் கொடுத்துள்ள பேட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் ஓரளவுக்கு இறுதியாகிவிட்டன. எனினும், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக…

Read more

“டபுள் எஞ்சின் இல்ல, அது வெறும் டப்பா எஞ்சின்!”…தமிழக அரசியலில் உச்சகட்ட மோதல்…அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

பிரதமர் மோடியின் ‘இரட்டை எஞ்சின்’ முழக்கத்தைத் தனது பாணியில் கிண்டல் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களையும் அடுக்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் பாஜக –…

Read more

“திமுகவின் கவுண்டவுன் ஸ்டார்ட்..!”.. CMC-னா என்னன்னு தெரியுமா?… அதிரடி விளக்கம் கொடுத்த பிரதமர்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேஜஸ்வி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “திமுக என்றாலே CMC தான்; அதாவது Crime (க்ரைம்), Mafia (மாஃபியா), Corruption (கரப்ஷன்). தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கான…

Read more

வெடிக்கும் வார்த்தை போர்… பிரதமர் மோடி Vs முதல்வர் ஸ்டாலின்… “டபுள் எஞ்சின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது”… அனல் பறக்கும் ட்வீட்.. மாறி மாறி பதிலடி..!!!

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இங்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் டபுள் இன்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும் எனவும் கூறினார். தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த ஊழல் லட்சம் மற்றும் பாதுகாப்பான மாநிலமாக…

Read more

நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கமே இல்லையா..? “திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமோ”…? ஃபர்ஸ்ட் மதுரைக்கு போங்க… முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்…!!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல…

Read more

ஆல் ஸ்டேட்லையும் ஐயா கில்லி..! “10 வருஷத்துக்கு பின் முதன் முறையாக பாஜகவுடன் கைகோர்த்த “டுவென்டி 20″… கேரளாவில் ஸ்டராங் ஆன NDA கூட்டணி..!!!

கேரள மாநிலத்தின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான சாபு எம். ஜேக்கப் தலைமையிலான ‘டுவென்டி 20’ (Twenty20) கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கேரளா மற்றும் தமிழகத் தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று தொடங்கிய நிலையில்,…

Read more

மாம்பழம் யாருக்கு..? “பிரதமர் மோடி மேடையிலேயே வெடித்த மோதல்”… அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி..‌ NDA கூட்டணியில் புதிய சிக்கல்….!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு…

Read more

“கொஞ்ச நாளாவது பத்திரமா இருங்க” அதிமுக-வுக்குக் கனிமொழி கொடுத்த ‘அட்வைஸ்’….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள், அதிமுக-வின் புதிய கூட்டணி முயற்சிகளைப் பார்த்து ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளார். “மனதுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் வலுக்கட்டாயமாகப் போய் ஒட்டிக்கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்கினால், அது எப்படித் தேர்தலில் வெற்றி பெறும்?” என்று அவர் அதிமுக-வைக்…

Read more

தை மாத கெடு..! “பாஜக-வா, திமுக-வா இல்ல தவெக-வா”… கடைசி தேதி குறிச்சாச்சு.. ஓபிஎஸ் பேட்டியால் அதிரும் அரசியல் களம்… யாருக்கு அடிக்கும் லக்.!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த இறுதி முடிவு தை மாதம் முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில்…

Read more

“டெல்டா” அதிகாரம்.. ஒரத்தநாடுவை விட்டுக் கொடுக்க முடியுமா…! மகனுக்காக திமுகவிடம் சீட் பேரம்.. வைத்திலிங்கம் இணைந்தது பின்னணி இதுவா..? பரபர தகவல்கள்..!!

முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் முக்கியத் தூணாகச்…

Read more

“10 வருஷமா இன்ச், இன்சா”.. 8-வது உலக அதிசயத்தை எப்ப கண்ணில் காட்டுவீங்க”… முதல்ல ரூ.3,458 கோடியை கொடுங்க… லிஸ்ட் போட்டு PM மோடியை விளாசிய CM ஸ்டாலின்..!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே பொது மேடையில் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசை வீட்டுக்கு…

Read more

திமுகவுக்கு டாட்டா காட்டும் நேரம் வந்துட்டு…! “விடைபெறும் திமுக, வரவேற்கும் தமிழகம்”… NDA கூட்டணிக்கு ஸ்ட்ராங் அச்சாணி… அதிரடி கிளப்பிய பிரதமர் மோடி…!!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல்…

Read more

சத்தமிடும் விசில்…! 234 தொகுதிகளிலும் அதிரடி காட்ட தயாராகும் தவெகவினர்… தூத்துக்குடியில் அஜித் ஆக்னல் செய்த விஷயம்… இப்படி மாறிட்டாங்களே..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம்…

Read more

டிடிவி தினகரனுக்கு மீண்டும் ஷாக்… அமமுகவில் அடுத்தடுத்து 3 விக்கெட் காலி… “மாணிக்க ராஜாவை தொடர்ந்து 3 மா.செக்கள் திமுகவில் கூண்டோடு ஐக்கியம்”…!!

அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மாணிக்கராஜ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததால் அந்த கட்சியிலிருந்து விலகினார். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் திமுகவில் இணைவதாக செய்தி வந்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் அவரை கட்சியிலிருந்து…

Read more

“கூவத்தூர் சம்பவம்”… CM பதவியை தூக்கிக் கொடுத்த சசிகலா… எடப்பாடியால் 2 நாட்களாக தூங்காமல் கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்… பரபரப்பு பேட்டி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுகவுடன் தான் சேரப் போவதாக வரும் தகவல்களில் துளி கூட உண்மை இல்லை எனவும் ஈரோடு மக்கள் சந்திப்பின் போதே விஜய் திமுகவை தீய சக்தி என…

Read more

திமுக இல்லை..! “தவெக-வுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்”…? பாஜகவுக்கு Yes or No… செங்கோட்டையனின் மெகா பிளான்.. விஜயின் கூட்டணி சீக்ரெட் இதுதானா..?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது அரசியல் பயணம் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் விரிவாகப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு: “நான் திமுகவில் சேரப்போவதாகப் பரவும்…

Read more

Breaking: அதிமுகவுடன் கூட்டணி… டிடிவி தினகரனுக்கு விழுந்த அடி.. திமுகவில் இணைந்தார் அமமுக துணைப் பொதுச்செயலாளர்… தென் மாவட்டத்தில் செல்வாக்கு சரிகிறதா..?

அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்தார். சமீபத்தில் பாஜக-வுடன் அமமுக கூட்டணி அமைத்ததற்கு கடம்பூர் மாணிக்கராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.…

Read more

“என்ன அன்புமணி சார், நீங்களும் பல்டி அடிக்கீங்க” அப்போ எடப்பாடிக்கு ஒன்னும் தெரியாது…. இப்போ என்னடான்னா இப்படி….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், முன்னதாக எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். “எடப்பாடிக்கு நிர்வாகம் தெரியுமா? நிதிநிலை குறித்து அவருக்கு என்ன அறிவு இருக்கிறது?” என்றெல்லாம் மேடைக்கு மேடை…

Read more

மாம்பழம் இனி யாருக்கு?…பிரதமர் பங்கேற்கும் மேடையில் அரங்கேறிய அதிரடி காட்சி..கிளம்பிய புதிய சர்ச்சை..!

மதுராந்தகம் அருகே சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள மேடை அலங்காரத்தில், பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட மாம்பழச் சின்னம் மற்றும் அன்புமணி ராமதாஸின் புகைப்படம்…

Read more

“முழங்கட்டும் விசில் போடுங்கப்பா!”..சின்னம் கிடைத்ததும் விஜய் சொன்ன அந்த ‘சீக்ரெட்’ என்ன?…தளபதி போட்ட அதிரடி ட்வீட்…!!!

தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் தலைவர் விஜய் ஒரு நெகிழ்ச்சியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். தனது கட்சிக்கு…

Read more

பாஜகவின் அடிமை கூட்டணி…! திமுகவை முடக்க சதி பண்றாங்க… 2026-ல் நம்ம லட்சியம் இதுதான்… முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை..!!

2026 சட்டமன்றத் தேர்தல் களம் என்பது ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.…

Read more

“நீங்க கிளம்புங்க”…! விசில் ஊதியாச்சு… தவெக ஆதரவாக வந்த காங்கிரஸ்.. விஜயுடன் நெருக்கம் காட்டும் பிரவீன் சக்கரவர்த்தி… அறிவாலயத்தை அதிரவைத்த ஒத்த பதிவு..!!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் காட்டி வரும் நெருக்கம், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து…

Read more

தமிழ்நாடு முழுவதும் விசில் போடுங்க…! “இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கணும்”… ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. செம குஷியில் தவெகவினர்..!!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. 2026 தமிழக அரசியல் களத்தில் இது புதிய சகாப்தத்தைப் படைக்கும் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

Read more

ஜனவரி 25-ல் விஜய்யின் மாஸ்டர் பிளான்…. “QR கோடு இருந்தா தான் என்ட்ரி” புஸ்ஸி ஆனந்த் போட்ட அதிரடி கண்டிஷன்….!!

வரும் ஜனவரி 25-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மிக முக்கியமான மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத்…

Read more

“இனி ஓய்வு இல்ல…. தூக்கமும் இல்ல” 2026 தேர்தலுக்கு இப்போதே ‘வார்’ டிக்ளேர் செய்த ஸ்டாலின்…. “தீ பரவட்டும்” என அதிரடி முழக்கம்….!!

​மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பாஜக அரசின் வஞ்சகத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் திமுகவுக்கு மட்டுமே உண்டு” என்று அவர் சூளுரைத்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு சாதாரண…

Read more

“பிப்ரவரி 12-ல மாநாட்டுக்கு வந்து பாருங்க எடப்பாடி” முதலீடுகள் மேட்டரில் ஸ்டாலின் விடுத்த நேரடி சவால்…. சட்டசபையில் பரபரப்பு….!!

சட்டப்பேரவையில் இன்று தொழில் முதலீடுகள் குறித்த விவாதம் நடைபெற்றபோது, அதிமுக மற்றும் திமுக இடையே கடும் சொற்போர் நிலவியது. “வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எங்கே?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த…

Read more

“எங்களுக்கு மரியாதை இல்லை…. இனி நாங்க உதயசூரியன் பக்கம்” பாஜக கூட்டணியை உதறிய தமிழர் தேசம் கட்சி….!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கமாக இருந்த தமிழர் தேசம் கட்சி, இன்று கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் செல்வக்குமார் அவர்கள், “எங்கள் கட்சியின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாலும், உரிய…

Read more

“தளபதி கோட்டையில இணையும் பட்டாளம்” டிடிவி – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘தவெக’ பக்கம்….? அதிரப்போகும் தேர்தல் களம்….!!

தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய திருப்பமாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்…

Read more

“இரவோடு இரவாகக் கைது செய்திங்க” அதிமுகவின் பழைய அராஜகத்தை லிஸ்ட் போட்ட ஸ்டாலின்…. சட்டசபையில் பரபரப்பு….!!

தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடரில், அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான பதிலடி கொடுத்தார். “அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா போன்ற கடுமையான சட்டங்கள் பாய்ந்தன; அவர்கள் இரவோடு இரவாகக்…

Read more

“வாக்குறுதி என்ன ஆச்சு?” – முதலமைச்சரை வளைத்த ஈபிஎஸ்…. “இந்தியா கூட்டணி ஜெயிக்கலையே” ஸ்டாலின் கொடுத்த நச் பதில்….!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 22) ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த விவாதத்தின் போது அனல் பறந்தது. “100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே… அது என்ன ஆனது?” என்று எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

“ஜெ. ஸ்டைலில் மொத்தமே 3 தான்”… 2011-ல் நடந்தது 2026-ல் நடக்கும்… தமிழகத்தில் முடங்கியதா தவெக..‌ விஜயின் மாஸ்டர் பிளான்… போட்டுடைத்த செங்கோட்டையன்…!!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் திமுக மற்றும் அதிமுக…

Read more

Breaking: பாஜகவின் ஆட்டம் ஆரம்பம்… அதிரடி காட்டும் பியூஸ் கோயல்… NDA கூட்டணியில் இணைந்த தமாக… ஜி.கே வாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் தற்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார். இவர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் டிடிவி…

Read more

Breaking: பலத்தை நிரூபிக்கும் திமுக..! NDA கூட்டணிக்கு விழுந்த அடி… மீண்டும் ஒரு கட்சி விலகல்… திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தாமாக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.…

Read more

“பழைய நண்பர்”… புதிய வியூகம்.. உதயநிதியை உடனே பதவியிலிருந்து நீக்குங்க… கொந்தளித்த பியூஸ் கோயல்… திமுகவை வீட்டுக்கு அனுப்புவதாக உறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மத்தியில் மோடி ஆட்சி”… திமுகவுக்கு இனி எண்ட் கார்டு தான்.. ஆளுநர் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்… செக் வைத்த இபிஎஸ்..!!

தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வலுப்பெற்று வருவதைக் குறிக்கும் வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட முக்கியச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில்…

Read more

Breaking: “ஜெயலலிதா பற்றி தாய் கேட்ட அந்த ஒரு கேள்வி”… கண்ணீரோடு அரசியலில் இருந்தே விலகிய குன்னம் ராமச்சந்திரன்… அதிமுக, திமுகவுக்கு ஷாக்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், குன்னம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன், திடீரென அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இவர் ஜூன் 26-ஆம் தேதி திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த…

Read more

“காலியாகும் அதிமுக கூடாரம்”.. திமுகவுக்கு அடுத்தடுத்து தாவலா..? ஓபிஎஸ்-ஐ பிரிகிறாரா வெல்லமண்டி நடராஜன்.. வியூகத்தை உடைத்த பேட்டி..!!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தானும் தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கடந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில்…

Read more

அடுத்த விக்கெட் காலி..! “வைத்திலிங்கத்தை தொடர்ந்து திமுகவுக்கு தாவும் முன்னாள் எம்எல்ஏ”… ஓபிஎஸ் க்கு அடுத்தடுத்து ஷாக்.. டெல்டாவில் அதிமுக பலம் குறைகிறதா..?

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளுக்கிடையே நிலவி வரும் அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். அணியின் தூணாக…

Read more

“தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!”..மெகா பொதுக்கூட்டம்..நிமிடம் வாரியாக வெளியான பயண விவரங்கள்..!!!

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. வரும் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தமிழகம்…

Read more

“ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த ‘ஷாக்’!”..எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம்…காரணம் இதுதானா?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையிலான மோதலில், ஓபிஎஸ் பக்கம் நின்ற முக்கியத் தளபதிகள் ஒவ்வொருவராக கழன்று வருவது அந்த அணியைப் பலவீனப்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,…

Read more

“2026-ல் திமுகவுக்கே ஆதரவு!”…சற்றுமுன் கூட்டணியை அறிவித்த மஜாக…”இந்த முறை சீட் கன்பார்மா?”

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த மனிதநேய ஜனநாயக கட்சி, இப்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல தேர்தல் பணி…

Read more

“தளபதி குடும்பத்தில் சண்டையா”…? TVK-வில் வெடித்த அதிகார மோதல்… விலகும் செங்கோட்டையன்…? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த புஸ்ஸி ஆனந்த்…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் கட்சியிலிருந்து விலக இருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. இதற்கு ஏற்கனவே செங்கோட்டையன் விளக்கம் கொடுத்த நிலையில் பத்திரிகைகள் பொறுப்பறிந்து செய்தி போட வேண்டும் எனவும் தளபதி தன்…

Read more

திடீர் ட்விஸ்ட்..! அதிமுகவுடன் மீண்டும் கைகோர்த்த அமமுக… இபிஎஸ் வரவேற்க டிடிவி தினகரன் நன்றி சொல்ல ஒரே கொண்டாட்டம்தான் போங்க..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் அதிரடி மாற்றங்களைக் கண்டு வருகிறது. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, பாஜக – அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. தமிழகத்தில் வரும்…

Read more

இன்னும் எத்தனை குட்டு வாங்கினால் திருந்துவீங்க..? “உதயநிதியின் பேச்சுக்கு திமுக அரசுக்கு கிடைத்த சரியான சவுக்கடி இதுதான்”… நயினார் நாகேந்திரன் பரபர..!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திடம் இன்னும் எத்தனை குட்டு வாங்கினால் திருந்தும் திமுக அரசு? சனாதன தர்மம் பற்றி மலினமாகக் கருத்து தெரிவித்த திமுக தலைவர்களை எதிர்த்துப் பதிவிட்ட நமது பாஜக சமூக ஊடகப்பிரிவுத் தலைவர் திரு.…

Read more

“நாங்க அரசியல் கட்சியே இல்ல”.. தை பிறந்தும் வழி பிறக்கல.. வலி தான் பிறக்குது.. இன்னும் 25 நாட்கள் இருக்கு.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்து, முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய பிறகு, எதிர்க்கட்சித்…

Read more

Other Story