கனிமொழி டெல்லி சென்றால் தப்பில்லை… EPS சென்றால் ஏன் பதற்றம்..? தமிழிசை சௌந்தரராஜன் எழுப்பிய கேள்வி… தமிழக அரசியலில் வெடிக்கும் விவாதம்..!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் மற்றும் கூட்டணி நிலவரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி…

Read more

தேர்தல் நேரத்தில் தளபதிக்கு செக்..! இனி சங்கீதா மனசு வச்சா தான் விஜய் போட்டியிட முடியும்… இப்படி ஒரு சட்ட சிக்கலா…? அதிர்ச்சியில் தவெகவினர்..!!!

தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என மூன்று முனைகளிலும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறார். விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’…

Read more

“ஜனநாயகன்” படம் முதல் சட்டமன்ற தேர்தல் வரை… அடுத்தடுத்து விஜய்க்கு தொடரும் சிக்கல்கள்… மன உளைச்சலில் தவெக தலைவர்….!!!

திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதே அரசியல் வருகையை அறிவித்த நடிகர் விஜய் தற்போது பல்வேறு சட்ட சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவின் நெருக்கடியால் திட்டமிட்டபடி வெளியாகாமல் முடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி கரூர் கூட்ட நெரிசல்…

Read more

விஜய்யுடன் கூட்டணி கிடையாது… தனித்து நின்றால் நிற்கட்டும்… முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடிப் பேச்சு..!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர் அதிமுக தரப்பிலிருந்து…

Read more

“ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க…. இல்லன்னா கல் எடுத்து அடிங்க” சீமான் விடுத்த பகீர் சவால்….!!

​”வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் என்னை கல் எடுத்து அடியுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களத்தில் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில்…

Read more

“நாளை நடக்குது அவசரக் கூட்டம்!”…இதற்கு தானா?… சென்னையில் கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அதிரடி…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நாளை ஒரு முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று…

Read more

“நிற்க வைத்து சுடுவேன்!”… பாலியல் குற்றவாளிகளுக்கு சீமான் கொடுத்த பகீர் எச்சரிக்கை…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாலியல் குற்றங்கள் செய்பவர்களைத் தான் அதிகாரத்திற்கு வந்தால் ‘நிற்க வைத்து சுடுவேன்’ என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், இத்தகைய குற்றங்களைத் தடுக்க…

Read more

“எங்களை காட்டி சீட் கேட்காதீங்க” செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி வார்னிங்…. ஆடிப்போன கூட்டணிக் கட்சிகள்….!!

​”திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் மற்ற கூட்டணிக் கட்சிகள், எங்களைக் காட்டி சீட் கேட்க வேண்டாம்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மிகத் தெளிவான, அதே சமயம் அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள…

Read more

“எந்த மோடி மஸ்தான் வித்தையும் இங்க பலிக்காது” செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி: ஆடிப்போன எதிர்க்கட்சிகள்….!!

“தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்னதான் மாயாஜாலம் செய்தாலும், திமுக தலைமையிலான கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மெகா வெற்றி பெறுவது உறுதி” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும்…

Read more

“கூட்டணி உடையுதா?” அவசர அவசரமாக டெல்லி கிளம்பிய எடப்பாடியார்…. பரபரப்பான 2026 தேர்தல் களம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பில் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்துள்ள இடங்களுக்கும் இடையே…

Read more

Breaking: இனி தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள்…! 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்…!!!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் வெளியிட்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு…

Read more

Breaking: ஃபர்ஸ்ட் பாஜக, அடுத்து தவெக… இப்ப திமுக… விஜய் மீது கடும் அதிருப்தி… ஆளும் கட்சியில் அதிரடியாக இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பணியாற்றி வந்த ரஞ்சனா நாச்சியார், சமீபகாலமாக அக்கட்சியின் செயல்பாடுகளில்…

Read more

“விஜயை ஓட ஓட விரட்டுவோம்!”… முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் ஆவேசம்.. தவெக-வுக்கு வந்த புது சிக்கல்…!!!!

நடிகர் விஜய்யின் நீண்டகால நண்பரும், முன்னாள் மக்கள் தொடர்பாளருமான பி.டி. செல்வகுமார், தற்போது விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளார். அண்மையில் திமுகவில் இணைந்த அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வந்திருப்பது நல்லதுதான், ஆனால்…

Read more

“எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!”… அமித் ஷா கொடுத்த மெகா ஆஃபரை தட்டிவிட்ட விஜய்… தளபதி போட்ட பலமான கணக்கு..!!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய விஜய்க்கு…

Read more

“என்னுடன் லவ்.. மோடியுடன் மேரேஜ்!”… 54 வருட நட்பு என்னாச்சு?.. தேவகவுடாவின் பாஜக கூட்டணி.. மல்லிகார்ஜுன கார்கே கலக்கல் பேச்சு..!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், தற்போதைய அவை உறுப்பினருமான எச்.டி. தேவகவுடா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய சுவாரசியமான கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தேவகவுடாவுடன் தனக்கு இருக்கும் 54 ஆண்டுகால நீண்ட நெடிய நட்பை நினைவு கூர்ந்த கார்கே,…

Read more

“நாங்க பி-டீமும் இல்லை.. சி-டீமும் இல்லை!”… கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய் கொடுத்த மாஸ் ரிப்ளை… அதிரும் அரசியல் களம்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் அதிரடியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். சமீபகாலமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் தவெக கூட்டணி வைக்கப்போவதாகவும், அல்லது சில பெரிய கட்சிகளின் “பி-டீம்”…

Read more

Breaking: பாமகவின் அதிரடி மூவ்?… கடைசி நேரத்தில் மாறும் கூட்டணி கணக்குகள்… பரபரப்பில் அரசியல் களம்…!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், எதிர்வரும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்ட அளவில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகக்…

Read more

பாஜ கூட்டணியில் குதித்த டுவென்டி-20 கட்சி…. 20 தொகுதிகளில் மல்லுக்கட்டத் தயார்… வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த சினிமா பிரபலங்கள்…!!!

கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பாரதிய ஜனதா…

Read more

90 தொகுதிகள்…! 2.5 வருஷம் முதல்வர் பதவி… விஜயிடம் பேரம் பேசிய பாஜக…? மேடையிலையே உண்மையை போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற…

Read more

ரஜினி பற்றி தப்பா யாரு பேசினாலும் கேள்வி கேட்பேன்…! TVK மேடையிலேயே போர் கொடி தூக்கிய நிர்வாகி… ஆதவ் அர்ஜுனாவின் உடனடி ரியாக்ஷன்…!!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு, அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியே மேடையிலேயே எதிர்ப்புத் தெரிவித்துக் கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய த.வெ.க.…

Read more

திமுகவின் மிரட்டல்…! அரசியல் குறித்து சர்ச்சை பேச்சு… நடிகர் ரஜினிகாந்திடம் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா…!!!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ஆதவ்…

Read more

Breaking: ஒரு வழியா பேச்சுவார்த்தை முடிஞ்சுட்டு..! திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… முடிவுக்கு வந்த இழுபறி..!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதன் முக்கியக் கட்டமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து திமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா…

Read more

Breaking: NDA கூட்டணியை தொடர்ந்து திமுக-காங் கூட்டணியிலும் விரிசல்…! 6 தொகுதிகளில் இழுபறி… புதுச்சேரியில் தேர்தல் களம் பிரிகிறதா..?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு…

Read more

“அரசியல் நாகரிகம் எங்கே?”… சி.வி.சண்முகம் பேச்சால் வெட்கித் தலைகுனிகிறேன்… குஷ்பு ஆவேசம்..!!!!

பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளன. இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சு…

Read more

“தேர்தல் கமிஷன் லிஸ்ட்டில் பிரியாணி இல்லையா?”… வேட்பாளர்கள் ஷாக்.. 2026 தேர்தலில் புது சிக்கல்..!!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விலை…

Read more

பாவாடை இல்லாமல் சேலை கட்ட முடியுமான்னு கேக்குறாங்க..? “பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்”… பரபரப்பு வீடியோ…!!!

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தலைப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்று முதலமைச்சர்  கூறுகிறார். எனக்கு நயன்தாரா…

Read more

“80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அமித் ஷா கொடுத்த மெகா ஆஃபர்!”… ரஜினியால் தட்டிப்போனதா?… ஆடிப்போன அரசியல் வட்டாரம்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பேச்சுவார்த்தை முறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக-வுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க,…

Read more

“ராமதாஸ் தொடுத்த வழக்கில் மகனுக்கு ஷாக்!”… பாமக சின்னம் மற்றும் பெயர் விவகாரம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

பாமக கட்சி மற்றும் அதன் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டத்தில் தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக கட்சியின் பெயர் மற்றும் மாம்பழச் சின்னத்தை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்துவதற்குத்…

Read more

“அன்றைக்கு ஆட்சியை கவிழ்க்காமல் விட்டது என் தப்புதான்!”… மேடையில் ஓபிஎஸ் உருக்கம்… வெளியான பரபரப்பு சம்பவம்..!!!

நெல்லையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது,…

Read more

Breaking: எனக்கு நயன்தாரா வேண்டும்…! முதலமைச்சர் என் கனவை நிறைவேற்றுவாரா…? சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு… பரபரப்பு வீடியோ…!!!!

தமிழகம் முழுவதும் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தலைப்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி…

Read more

தோல்வி ஒரு தடையல்ல..! எம்எல்ஏ தேர்தலில் தோற்றாலும் CM ஆகலாம்.. தேர்தல் களத்தை அதிர வைக்கும் அரசியல் சட்டத்தின் ரகசிய விதி… சாதித்த பெண் ஆளுமைகள்.. பலரும் அறியாத தகவல்..!!

இந்தியாவில் தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…

Read more

Breaking: காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்… தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்… பரபரப்பு அறிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலும், தனக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த…

Read more

Breaking: புதுச்சேரியில் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்…! பேச்சுவார்த்தையை புறக்கணித்து உடனே கிளம்பினார் முதல்வர் ரங்கசாமி… அமித்ஷா, மோடிக்கு ஷாக்..!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் கூட்டணியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறி, தற்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. பாஜக நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையை முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாகப் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

தமிழக தேர்தலில் TVK தனித்து தான் போட்டி…! “சென்னையின் முக்கிய தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள்”… விஜயின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பில் அரசியல் களம்..!?!

தமிழக அரசியல் வரலாற்றில் 2006-ல் தேமுதிக, 2016-ல் நாம் தமிழர் கட்சி என புதிய வரவுகள் தடம் பதித்த வரிசையில், 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முறைப்படி களம் காண்கிறது. பல்வேறு யூகங்களுக்கு இடையே,…

Read more

”காலில் விழுந்து…. தரையில் ஊர்ந்து…. ஞாபகம் இருக்கா” திமுக மேடையில் எடப்பாடியின் மானத்தை வாங்கிய ஓபிஎஸ்….!!

தமிழக அரசியலே ஸ்தம்பிக்கும் வகையில், திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது ஈபிஎஸ்-ஸின் ஒவ்வொரு நகர்வையும் அருகில் இருந்து பார்த்த ஓபிஎஸ், “நீ எப்படி இந்த…

Read more

“திமுக-வுடன் இனி பேச்சுக்கே இடமில்லை” வேல்முருகன் அதிரடி விலகல் முடிவு….? ஆட்டம் காணும் மெகா கூட்டணி….!!

​”திமுக-வின் சமரசப் பேச்சுவார்த்தை படுதோல்வி!” – வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேற முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் தொகுதிகள் ஒதுக்கப்படாதது குறித்து…

Read more

“சீனியாரிட்டி இனி இல்ல…. உழைச்சா தான் பதவி” திமுக 2.0-ல் புது ரூல்ஸ்…. ஸ்டாலின் அதிரடி….!!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகளின் தூக்கத்தைக் கலைத்துள்ளது. “திமுக 2.0 ஆட்சியில் இனி சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்; களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

Read more

“திடீரென டெல்லி பறந்த செந்தில் பாலாஜி!”… சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.. ‘அந்த’ சம்பவமே காரணம்..!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக இன்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை…

Read more

breaking: “தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘செக்’!”.. இனி ஆப் மூலம்தான் பிரச்சாரம்… அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை முறைப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்துச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகள் தங்களது பேரணி…

Read more

“தலைமை ஏற்கலன்னா விஜய் லூசர் தான்!”… ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பான தமிழக அரசியல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?… முதல்வர் நாற்காலியில் பங்கு கேட்ட தவெக… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நோ..!!

தமிழகத்தில் 17வது சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் முப்பதாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு…

Read more

கூட்டணியில் சேரும்படி தவெகவுக்கு வந்த மிரட்டல்… யாரையும் நம்பி பாஜக இல்லை.. தொண்டர் பலமே போதும்… பொன். ராதாகிருஷ்ணன் கொடுத்த நெத்தியடி பதில்…!!!

குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தைக் குழித்துறையில் திறந்து வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருநூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

​”விஜய் + NDA = திமுக-வுக்கு கொண்டாட்டம்” ​பாஜக கூட போன எவனும் உருப்பட்டதில்லை…. டி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப் போவதாக வெளியாகும்…

Read more

சசிகலா, ராமதாசுடன் கைகோர்க்கும் விஜய்..! NDA கூட்டணியில் துணை முதல்வர் பதவியா…? தவெகவில் இருந்து வந்த முதல் விளக்கம்… நிர்மல் குமார் பரபரப்பு அறிவிப்பு..!!!

தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைவதாகவும் விஜய்க்கு துணை முதல்வர் பதவி உட்பட 45 சீட் ஒதுக்கு முன்வந்துள்ளதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் தகவல்கள் பரவுகிறது. ஆனால் இதனை தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்கள் மறுத்த…

Read more

“தளபதி தடம் மாறமாட்டார்!”.. தவெகவின் அடுத்த மூவ் என்ன?.. நாஞ்சில் சம்பத் அதிரடி..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தங்களது என்டிஏ கூட்டணிக்குள் இழுக்க பாஜக மேலிடம் மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், இந்தத் தகவல்களுக்கு…

Read more

“தவெக முதலிடம் என்பது கருத்துக்கணிப்பு அல்ல.. அது கருத்துத் திணிப்பு!”.. அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி பேச்சு…!!!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அரசியல் களத்தை அனல் பறக்க விட்டுள்ளன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதலிடத்தில் இருப்பதாகச் சில தகவல்கள் வலம்…

Read more

“குடும்பத்தை ஒழுங்கா நடத்துறவங்கதான் தலைவரா வரணும்!”.. வைகோ பகீர் பேச்சு… தவெக தொண்டர்கள் கொந்தளிப்பு..!!!

மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசியலில் ஒழுக்கம் மற்றும் குடும்ப மாண்பு குறித்துப் பேசியது இப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “ஒரு பொதுத் தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; அவருக்குக் குடும்ப மாண்பும், ஒழுக்கமும்…

Read more

“ஒரு சீட் கொடுத்ததால் அப்செட்!”… தமிழக வாழ்வுரிமை கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு… திமுக-வுக்கு புதிய தலைவலி..!!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பெரும் புகைச்சல் கிளம்பியுள்ளது. கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு, இந்த முறை மீண்டும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே…

Read more

“ஆதவ் அர்ஜுனா ஒரு கருவி…பின்னால தான் யாரோ..?”… திருமாவளவன் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்.. அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இடையே சமீபகாலமாகத் தர்மசங்கடமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், திருமாவளவன் இன்று விஜய்க்கு ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நடிகர் விஜய் அரசியல் அழுத்தங்களுக்குப்…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் காக்கிச்சட்டை அணிந்த பெண்ணுக்கே இந்த நிலைமை..! அப்போ மத்த பெண்களுக்கு… கொந்தளித்த பாஜக தலைவர்கள்… திமுகவுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 வயது பெண் காவலர் ஒருவரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் என்பவர் அலுவலக அறையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு பாஜக கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி…

Read more

Other Story