Breaking: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல்..! விஜய்யுடன் சேர்ந்ததால் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அதிரடியாக ராஜினாமா செய்து வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…

Read more

கலைஞர் கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாரு…! நமக்கு பின்னாடி நின்ன பையன் திமுகவை வீழ்த்துவான்னு… பிரபல இயக்குனரின் நக்கல் பதிவு…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா பகிர்ந்துள்ள ஒரு பழைய புகைப்படம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில்…

Read more

திமுக-வுக்கு ‘பை பை’.. விஜய்க்கு ‘ஹாய்’.. கையை கோர்த்த காங்கிரஸ் – தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்..!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திமுக-வுடன் நகமும் சதையுமாகப் பயணித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அந்த மெகா கூட்டணியை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில்…

Read more

விஜயுடன் ரகசிய டீல்…! தேர்தலுக்கு முன்பே நாங்க தவெகவுடன் தான் பணியாற்றினோம்.. ராகுலுக்கும் தெரியும்.. உண்மையை போட்டுடைத்த காங். நிர்வாகி…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பே அந்த கட்சியுடன் இணைந்து பணியாற்றிய ரகசியத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான…

Read more

“நீங்க சட்டசபைக்கு வரணும்.. நான் ராஜினாமா பண்றேன்!”… உருகிய தமிமுன் அன்சாரி.. ஸ்டாலின் கொடுத்த ‘நச்’ பதில்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அரங்கேறியுள்ளது. இத்தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏற உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்…

Read more

“பதவியேற்புக்கு முன்பே ‘முதலமைச்சர்’ ஆன விஜய்!”.. ஆளுநர் மாளிகை போட்ட ‘மாஸ்’ கேப்ஷன்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று சாதனை படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நேற்று…

Read more

ஆளுநர் போட்ட அதிரடி கண்டிஷன்.. விஜய்க்கு 2 நாள் கெடு – சட்டசபையில் நடக்குமா ‘பலம்’ காட்டும் படலம்?

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தவெக தரப்பில் ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க 2…

Read more

“112 ஆக உயர்ந்த பலம்!”.. ஆளுநரைச் சந்தித்தார் விஜய்… நாளை பதவியேற்பு?.. கோட்டையைக் கைப்பற்றுகிறது தவெக..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு மெகா திருப்பம் ஏற்பட்டுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும் நிபந்தனையுடன் கூடிய…

Read more

Breaking: திமுக கூட்டணிக்கு எண்ட் கார்டு போடும் விசிக…? நாளை திருமா தலைமையில் முக்கிய ஆலோசனை… தவெக-வுக்கு பெருகும் ஆதரவு…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நாளை…

Read more

தமிழகமே எதிர்பார்த்த அந்த ஒரு வார்த்தை…! ஜோசப் விஜய் என்னும் நான்… நாளை காலை 11.30 மணிக்கு கனவு நனவாகும்… ஆனால் 2 நாள்தான் டைம்… விஜய்க்கு கெடு விதித்த ஆளுநர்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். எனினும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க…

Read more

“ரிலீஸை தள்ளிப்போடுங்க!”.. தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட திடீர் ஆர்டர் … ‘ஜனநாயகன்’ ரிலீஸில் ட்விஸ்ட்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், அவரது அரசியல் வெற்றியைப் போலவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப் படத்திற்கு, தற்போது நிலவும்…

Read more

“விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சேரன்!”.. விசிக-விடம் ஆதரவு கேட்ட தளபதி.. கோட்டையை நோக்கி அதிரடி மூவ்…!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மெகா வெற்றியைத் தொடர்ந்து, திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களும் விஜய்க்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.…

Read more

மெஜாரிட்டி இருக்கா? விஜய்க்கு செக் வைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்… ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரத் தயாராகி வரும் வேளையில், அவருக்கு எதிராக புதிய சட்டச் சிக்கல் ஒன்று…

Read more

Breaking: திமுகவுடனான 20 வருஷ உறவு முடிந்தது… இனி உள்ளாட்சி, எம்பி தேர்தல்களிலும் தவெகவுடன் தான் கூட்டணி… காங்கிரஸ் அறிவிப்பு..!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகம்…

Read more

Breaking: அதிமுகவுடன் பேச்சுவார்த்தையா…? NDA கூட்டணிக்கு எண்ட் கார்டு போட்ட தவெக… நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து தொகுதிகள் தேவைப்படுகிறது. திருச்சி கிழக்கில் நடிகர் விஜய் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால் கிட்டத்தட்ட 11 முதல் 12 எம்எல்ஏக்கள் வரை இன்னும் நடிகர் விஜயின் தமிழக…

Read more

Breaking: புதுச்சேரியில் இடைத்தேர்தல்.. தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்கிறார் ரங்கசாமி..!!

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றான தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில்…

Read more

Big Breaking: விஜய் உடன் கூட்டணி… தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவு… காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் திமுக..!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகம்…

Read more

நாளை முதல்வர் பதவி ஏற்பு விழா…! தலைகீழாக மாறும் தமிழக அரசியல்… சி.வி சண்முகம் வீட்டில் திடீர் மீட்டிங்… இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த அதிமுக எம்எல்ஏக்கள்…!!!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கம் இன்று காலை அரங்கேறி, கோட்டையையே அதிர வைத்துள்ளது. 108 தொகுதிகளைக் கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காமல் தவித்து வரும் தவெக தலைவர் விஜய், தான் வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை…

Read more

Breaking: காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக மீண்டும் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தேர்வு…!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ் குமார் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் குமார், அங்கு மூன்றாவது முறையாகத்…

Read more

இந்தியா கூட்டணி உடைகிறதா…? “முதுகில் குத்திய காங்கிரஸ்”.. தேசிய தலைவர்களே இனி உங்கள நம்ப மாட்டாங்க… கொந்தளித்த சரவணன்… திமுக கடும் எச்சரிக்கை…!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியாகி வரும்…

Read more

Breaking: இபிஎஸ் வீட்டுக்கு விஜய் போனதால் டென்ஷன் ஆன காங்கிரஸ்…? தவெக ஆதரவு நிலைப்பாட்டை ஒத்திவைத்தது… இனி 2 மணிக்கு தான் அப்டேட்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று காலை நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பு திடீரென பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக-விடம், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆதரவு…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத டுவிஸ்ட்..! இபிஎஸ் இல்லத்திற்கு விஜய் திடீர் விசிட்… அதிமுக ஆதரவுக்காக நேரடியாக வந்த தவெக தலைவர்…!!!

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை முதல்வராக பொறுப்பு ஏற்கும் விஜய்…? சற்று முன் தலைமைச் செயலகத்திற்கு வந்தார் செங்கோட்டையன்…!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (மே 07) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்தச் சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

ஒத்த வார்த்தையால் மாறிய தலை எழுத்து…! “அன்று ஜெயலலிதா, இன்று விஜய்”… ஈரோடு டூ டெல்லி வரை.. இந்த ஜோசியர் தான் காரணமா..? புது புயலை கிளப்பிய பூங்குன்றன்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அந்த வெற்றியின் பின்னணியில் உள்ள ‘பெயரியல்’ (Numerology) ரகசியம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பரபரப்புத் தகவலை…

Read more

Breaking: காலையிலேயே ஆட்டம் காணும் அறிவாலயம்… காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து விசிவுக்கும் பறந்தது தவெக கடிதம்… தீவிர ஆலோசனையில் திருமா..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில்…

Read more

Breaking: தவெக-விற்கு ஆதரவா…? இன்று காலை 11:00 மணிக்கு முடிவை அறிவிக்கும் காங்கிரஸ்… கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில்…

Read more

Breaking: தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க அதிமுக முடிவு…? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீவிர ஆலோசனை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் மாநில அரசியலில் நிலவி வந்த அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்தெறிந்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…

Read more

Breaking: காங்கிரசை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரியது தவெக… வீரபாண்டியன் தலைமையில் அவசரக் கூட்டம்…!!!

தமிழகத்தில் நிலவும் புதிய அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே 8-ஆம் தேதி அவசரச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள…

Read more

Breaking: அதிமுக கூடாரம் காலி..! தவெகவுக்கு படையெடுக்கு அதிமுக எம்எல்ஏக்கள்…? விஜய்க்கு ஓய்ந்தது சிக்கல்… இபிஎஸ்-க்கு இடியாய் விழுந்த செய்தி…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக வலுவான…

Read more

தமிழக தேர்தல் ரிசல்ட்.. இலங்கையில் கொண்டாடும் ரசிகர்கள்! காக்கைதீவில் பட்டொளி வீசிப் பறக்கும் தவெக கொடி..!!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தமிழகம் மட்டுமின்றி, கடல் கடந்து இலங்கையிலும் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். குறிப்பாக,…

Read more

“ஒரு நொடியில் முடிந்த வாழ்க்கை!”.. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்களுக்கு நேர்ந்த கதி.. உலுக்கும் ரயில் விபத்து வீடியோ..!!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள  ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு பயங்கர ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. நடைமேம்பாலத்தைப் (Footover Bridge) பயன்படுத்தாமல், நேரத்தை மிச்சப்படுத்த தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்ற இரண்டு பெண்கள், அதிவேகமாக வந்த நியூ (New Farakka…

Read more

“ஸ்டாலின் தோல்வியால் அப்செட்டான விஜய்!”… ரகசியத்தை உடைத்த ஜோதிடர்.. அரசியலையும் தாண்டிய அந்த ‘பாசம்’..!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் ஜோதிடர் ரதன் பண்டிட் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது, தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மனவருத்தத்தை…

Read more

“அண்ணாமலை அன்றே சொன்னது இன்று அப்படியே பலித்ததா?”… 2026 தேர்தல் ரிசல்ட்.. வைரலாகும் பழைய வீடியோ..!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த…

Read more

“‘தளபதி’யின் பதவியேற்பு விழா!”.. ரெடியாகும் நேரு ஸ்டேடியம்… 5,000 விஐபிக்களுக்கு பறந்த அழைப்பிதழ்…!!!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா நாளை மறுநாள் கோலாகலமாக நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, சுமார்…

Read more

“ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்துடுச்சு”.. தேர்தல் முடிவுகளுக்கு பின் வெடித்த மோதல்.. பா.ஜ.க-வின் அதிரடி அட்டாக்..!!!!

கேரளா தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தபோது தேர்தல் ஆணையத்தைப் புகழும் ராகுல் காந்தி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பின்னடைவைச் சந்தித்ததும் அதே ஆணையத்தைக் குறை கூறுவது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல்…

Read more

“மெஜாரிட்டி இல்ல.. ஆனா ஆட்சி தவெக-தா?”.. கிங் மேக்கராகும் விஜய்… தமிழக அரசியலை மாற்றப்போகும் 4 மேஜிக் வழிகள்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கான நான்கு முக்கிய வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. முதல் வாய்ப்பாக, அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும்…

Read more

யாருக்கு எத்தனை சதவீத ஓட்டுகள்? திணறவைத்த விஜய்.. அதிர்ச்சியில் தி.மு.க, அ.தி.மு.க.. முழு விவரம் இதோ..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவாக 85.1 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தத் தேர்தலில் முதல்முறையாகக் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சுமார் 34.92 சதவீத வாக்குகளைப் பெற்று…

Read more

“தவெக அமைச்சர்கள் உத்தேச பட்டியல் லீக்?”.. விஜய்யின் ‘தளபதி’கள் லிஸ்டில் இருப்பவர்கள் இவர்களா.. செம ட்விஸ்ட்..!!!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில், ஆட்சி அமைந்தால் அமைச்சர்களாக வாய்ப்புள்ளவர்கள் என்று கூறப்படும் ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பட்டியலில் தியாகராய நகரில்…

Read more

“நயினார் நாகேந்திரனின் வெற்றியை தட்டிப்பறித்த சசிகலா!”.. அ.தி.மு.க-வையும் வீழ்த்தி நடுக்கடலில் தவிக்கவிட்ட ‘நியூ பார்முலா’..!!!

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பா.ம.க-வின் ராமதாஸ் அணி அமைத்த கூட்டணி, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பல முக்கிய புள்ளிகளின் வெற்றியை…

Read more

ஆரம்பமே சிக்கல்…! கடைசியில் சறுக்கல்… முக்கிய அமைச்சரை சொந்த தொகுதியிலேயே வீழ்த்திய தவெக தாஹிரா.. மகனின் வாய்ப்பை தட்டி பறித்தும் கிடைக்காத வெற்றி…!!!

தொழில் வளம் மிக்க ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், கடும் போட்டிக்கு இடையே திமுகவின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான ஆர்.காந்தியை வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தாஹிரா அபார வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலின் தொடக்கமே ராணிப்பேட்டையில் சர்ச்சையாகத்தான் இருந்தது. முதலில்…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய காங்கிரஸ்..? “இன்னும் 3 பேர்தான்”… விஜய் ஆட்சி அமைக்கணும்னா திமுக கூட்டணி உடையனும்… அட என்னப்பா சொல்றீங்க..? பரபரப்பு தகவல்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப்…

Read more

தமிழகத்தில் வரலாறு படைத்த தளபதி விஜய்..! ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நீங்கதான் நிறைவேத்தனும்… இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி கோரிக்கை..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரலாறு காணாத வகையில் 74 வருட அரசியலையே புரட்டி போட்டுள்ளார். அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் என்பது பிரிந்து வரும் நிலையில் வெளிநாட்டுகளிலிருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்…

Read more

தமிழக முதல்வர் விஜயிடம் கச்சத்தீவையும் யாழ்ப்பானத்தையும் உடனே ஒப்படைங்க…! இலங்கை நாடாளுமன்றத்தில் அனல் பறந்த கோரிக்கை… வைரலாகும் அதிரடி வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரலாறு காணாத வகையில் 74 வருட அரசியலையே புரட்டி போட்டுள்ளார். அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் என்பது பிரிந்து வரும் நிலையில் வெளிநாட்டுகளிலிருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்…

Read more

கொளத்தூருக்கு திடீர் விசிட்… கண்ணீர் விட்டு கதறி அழுத சேகர் பாபு… தொண்டர்களும் அழுததால் வேதனையில் கலங்கிப்போன மு.க ஸ்டாலின்… வைரலாகும் வீடியோ…!!

தமிழகத்தில் புதிய அத்தியாயமாக கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் நடிகர் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனால் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் இன்னும்…

Read more

“என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறாங்க!”… விஜய் பள்ளி ஆசிரியை வசந்தா நெகிழ்ச்சிப் பேட்டி..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பள்ளி ஆசிரியை வசந்தா அவர்கள் தனது மகிழ்ச்சியை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். விஜய்யின் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், “நான் விஜய்க்கு…

Read more

Breaking: தமிழக அரசியலில் திடீர் டுவிஸ்ட்.! பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த தவெக தலைவர் விஜய்… வைரலாகும் அதிரடி பதிவுகள்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். பிரதமர்…

Read more

“கங்கிராஜுலேஷன்ஸ் விஜய் அங்கிள்!”… பியானோவில் ‘ராவணன் மவன்டா’ வாசித்த மாற்றுத்திறனாளி சிறுவன்.. மனதை உருக்கும் வைரல் வீடியோ..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) படைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஆனால், அந்த வாழ்த்துகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு…

Read more

“ஸ்டாலின் தோல்விக்கு இவர்தான் காரணம்!”… அமைச்சர் சேகர்பாபு மீது ஆக்ஷன் எடுக்கச் சொல்லி திமுக எம்.எல்.ஏ போர்க்கொடி..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அதிரத் தொடங்கியுள்ள நிலையில், திமுக-வுக்குள் கோஷ்டி பூசல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்த அதிர்ச்சியிலிருந்து அக்கட்சியினர் மீளாத நிலையில், எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்…

Read more

நயினார் நாகேந்திரனை காலி செய்த ‘சசிகலா’ பிளான்… சாத்தூரில் பாஜக தோல்விக்கு இதுதான் காரணமா?

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெறும் கனவோடு களமிறங்கிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். நெல்லை தொகுதியில் இருந்து சாத்தூருக்கு மாறிய அவருக்கு, சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்…

Read more

“ராஜினாமா பேச்சிற்கே இடமில்லை!”… மம்தா பானர்ஜி அதிரடி.. மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு..!!!

மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் ராஜினாமா செய்ய…

Read more

Other Story