அமெரிக்காவில் இந்தியக் கொடி அவமதிப்பு…. “Go Back To India!” 🛑 வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள்…!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள ஃபிரிஸ்கோ (Frisco) நகரமன்றக் கூட்டத்திற்கு வெளியே, இந்திய வம்சாவளியினரின் குடியேற்றத்திற்கு எதிராக அங்கிருந்த நபர் ஒருவர் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து எறிந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு இடம் பெற்றுள்ளது. எச்-1பி (H-1B) விசா…
Read more


