ஏய் குரங்குன்னு நினைச்சியா..! அது யோகா மாஸ்டர் பா.. மொட்டை மாடியில் பெண்ணுடன் சேர்ந்து வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த குரங்கு.. க்யூட் வீடியோ..!!
அதிகாலை குளுமையான காற்று, உதிக்கும் சூரியன், உடற்பயிற்சி செய்யும் மக்கள் என ஒவ்வொரு நகரத்தின் காலைப் பொழுதும் வழக்கமாகவே தொடங்கும். ஆனால், நீங்கள் அமைதியாக உங்கள் வீட்டு மொட்டை மாடியில் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு விசித்திரமான…
Read more


