மு.க ஸ்டாலினை பார்த்து மேயர் பிரியா கத்துக்கணும்..! “முதல்ல முதலமைச்சர் விஜயை போய் பாருங்க”… இல்லனா சென்னை முடங்கிவிடும்.. பாஜக நிர்வாகி எச்சரிக்கை..!!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மேயர் பிரியா உடனடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று…
Read more


