“அண்ணாமலையால் லாபமும் இல்லை.. நஷ்டமும் இல்லை”… தமிழிசை வைத்த வெடி.. தமிழக பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு..!!!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை குறித்த தனது அதிரடியான கருத்துகளை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். பாஜகவில் அண்ணாமலையின் வருகையோ அல்லது அவரது விலகலோ கட்சியின் அடிப்படை வலிமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

ஆல்ரெடி 15 மாசம்…! இப்ப மறுபடியும் பர்ஸ்ட் இருந்தா… செந்தில் பாலாஜி மீண்டும் கைது..? தவெகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்… ஆட்டத்தை ஆரம்பித்தது ED…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை (ED) தொடர்ந்துள்ள வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கைஅடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்  அனுமதி வழங்கியுள்ளார். கடந்த 2011 முதல்…

Read more

தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த பேராபத்து…! “ரோட்ல நிக்கிறாங்க”… திமுக கூட்டணியிடம் கெஞ்சி கையேந்தி தான் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார்… டிடிவி தினகரன் காட்டம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது, மாற்றம் வேண்டுமென்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.…

Read more

தேசிய அரசியலில் என்ட்ரி கொடுக்கும் மம்தா… “யூசுப் பதானின் பதவிக்கு வேட்டு”… தூது போன கங்குலி…? மேற்கு வங்கத்தில் புயலைக் கிளப்பிய செய்தி… தெரிந்தது உண்மை..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அதுமட்டுமின்றி, இந்த தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் 207 இடங்களை அள்ளிக் கைப்பற்றி பாஜக அங்கு மாஸாக ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மம்தாவின் திரிணாமுல்…

Read more

Breaking: விசிகவில் முக்கிய விக்கெட் காலி…! 1200 பேருடன் வந்து திமுகவில் இணைந்தார் பனையூர் பாபு… செம குஷியில் ஸ்டாலின்…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னால் மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளரும் திருமாவளவனின் வலதுகரமாகவும் விளங்கிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு சமீபத்தில் கட்சியிலிருந்து விலகினார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்ததால் அதிருப்தி காரணமாக பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகிய நிலையில்…

Read more

“காங்கிரசின் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டுங்கள்!”.. கூட்டணிக் கட்சிகளை எப்படி விமர்சிக்க வேண்டும்.. த.வெ.க.வின் பலவீனத்தைக் குறிவைத்த மு.க.ஸ்டாலின்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில், செங்கல்பட்டு தொகுதி முன்னாள் அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் நடத்திய…

Read more

நாங்க ஜெயிச்சுட்டா நீங்க அரசியலை விட்டு ஓட ரெடியா…? “இனி 25 சீட்டும் திமுகவுக்கு தான்”… ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி சவால்…!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-விற்கும்,…

Read more

Breaking: சஸ்பென்ஸ் உடையப்போகுது… திருச்சி கிழக்கில் போட்டியா..? ஜூன் 11 காலை 9:30 மணிக்கு ரெடியா இருங்க.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் பல மக்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏராளமான உதவிகளை செய்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் முதல் குழந்தைகள் வரை ஆதரவற்றோருக்காக பல நன்மைகளை…

Read more

“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …

Read more

செம கடுப்பில் சீறிய கே.பி.முனுசாமி..! இதுலாம் என்ன பேச்சு… தொண்டர்களை கொச்சைப்படுத்தாதீங்க..!!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு…

Read more

“காங்கிரஸ் அரசில் பூகம்பம்”… பதவியேற்ற 2-வது நாளே ராஜினாமா… சமாதானம் பேசிய சித்தராமையா… ஒருவழியாக சம்மதித்த மூத்த தலைவர்… முடிந்தது பிரச்சனை..!!

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவருடன் துணை முதல்வர் மற்றும் 12 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில், மூத்த அமைச்சரான ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். தனது…

Read more

ஏம்பா..! விர்ச்சுவல் வாரியர்ஸ்களே உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கா..? “தற்குறி கூட்டம்”… பொழந்து கட்டிய மேயர் பிரியா… பரபரப்பு வீடியோ…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அக்கட்சியையும், அதன் தலைமையிலான புதிய அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேடையில் பேசிய…

Read more

தில்லு இருந்தா மோதிப்பார்..! 25 மேயர் சீட்.. ஒன்னு ஜெயிச்சுட்டா கூட ஒரு பக்கம் மீசையவே எடுத்துறேன்… தவெகவுக்கு ஆர்.எஸ் பாரதி பகிரங்க சவால்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, “திமுக இன்னும் தனது தோல்விக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை; அடுத்த 8 மாதங்களில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மேயர்…

Read more

Breaking: திருமாவின் வலது கரம்…! “விசிகவுக்கு காலையிலேயே விழுந்த அடி”.. 1000 பேருடன் திமுகவில் இணைகிறார் பனையூர் பாபு…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (EX MLA) பனையூர் பாபு, இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக…

Read more

இந்தப் போராட்டம் இதோட நிற்காது…! “இனிதான் அடுத்த கட்டமூவ்”… கரப்பான் பூச்சி ஜனதா தள நிறுவனர் அதிரடி அறிவிப்பு..!!

மக்கள் நலனுக்காகவும், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தங்களது இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், இந்த முயற்சி ஒரு நீண்ட காலப் போராட்டம் என்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின்…

Read more

50 வருஷமா ரத்தம் சிந்தி உழைச்சாங்க.‌! “மத்திய மந்திரி பதவி மட்டும் கிடைச்சா போதும்”.. அதிமுக பாஜகவுடன் இணைவது உறுதி… இபிஎஸ் குறித்து பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வில் பல…

Read more

  • June 7, 2026
Breaking: “கருத்தியலை விட தனி விளம்பரம் தேவையா…!” விசிக இளம் தலைவர் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்… திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்..!!

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சரவணன் என்கிற…

Read more

  • June 7, 2026
“அது இன்னும் தொப்புள்கொடி அறுபடாத குழந்தை.. தேறுமா?” .. கொள்கைனு ஒரு கத்திரிக்காயும் கிடையாது.! – CPI முத்தரசன்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘தவெகவுக்குக் கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது’ எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆளுநர்…

Read more

“ஒருபக்கம் மாணவர்கள் கண்ணீர்.. மறுபக்கம் இவருக்கு விசிறி விட ஆள்!” டெல்லி நீட் போராட்டத்தில் அம்பலமான வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை..!!

புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே…

Read more

“விஜய் கட்சி ஜெயிச்சா என் ஒரு பக்க மீசையை எடுத்துக்கிறேன்!” ஓப்பனாக சவால் விட்ட ஆர்.எஸ்.பாரதி.. தமிழக அரசியலில் வெடித்த அதிரடிப் புயல்..!!”

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு மேயர் இடத்திலாவது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வெற்றி பெற்றால், எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். மேலும், திமுக தலைவர்களான ஸ்டாலினுக்கோ…

Read more

“இனி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாதா?!” அமைச்சர் திருச்சி மேடையில் பேசிய பேச்சு.. கிழித்து தொங்கவிட்ட நாம் தமிழர் சீமான்..!!

சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம்” என்று அமைச்சர் ரமேஷ் திருச்சியில் பேசியதற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ‘இன்னும்…

Read more

“இனி காங்கிரஸோடு ஒட்டும் கிடையாது.. உறவும் கிடையாது.. ப.சிதம்பரத்துக்கு திமுக கொடுத்த மரண பதிலடி.. உடைந்தது கூட்டணி?!”

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “இனி காங்கிரஸோடு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது; காங்கிரஸ் எங்கு உள்ளதோ அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேட்டியளித்த…

Read more

  • June 7, 2026
“என் வெற்றியை உங்களால தள்ளிப்போட தான் முடியும்…. தடுக்க முடியாது” மேடையிலேயே சீறிய சீமான்….!!

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்களது தொடர் தோல்விகள் குறித்து எழும்பும் விமர்சனங்களுக்கு மிக ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். உலக வரலாற்றிலேயே இவ்வளவு…

Read more

“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”

சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…

Read more

  • June 7, 2026
“விஜய் அவர்களே…. இந்த ஏமாற்று வேலை எங்ககிட்ட செல்லாது” 10 லட்சம் கோடி கடன்னு தெரிஞ்சும் ஏன் பொய் சொன்னீங்க….? இபிஎஸ் கேள்வி….!!

எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தற்போதைய தவெக அரசு அறிவித்துள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது அப்பட்டமான மக்கள் ஏமாற்று வேலை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில்…

Read more

36% கமிஷன் மாடல்…! “ரகசியமாக ஒட்டி உறவாடிய திமுக”… தோல்விக்கு காரணமே உதயநிதி தான்… கருணாநிதியை பார்த்து கத்துக்கோங்க… மாணிக்கம் தாகூர் விளாசல்…!!

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது. 2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா?…

Read more

“அதிமுக நிர்வாகிகள் ஏன் தவெக-வுக்கு ஓடுறாங்க?! மேடையில் அமைச்சர் அருண்ராஜ் சொன்ன அந்த ஒரு பகீர் உண்மை.. அதிர்ச்சி பின்னணி..!!”

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடுத்த தவறான முடிவுகளால்தான் அந்த கட்சியின் நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து…

Read more

  • June 7, 2026
“ஐயா ராகுல் காந்தி என்ன ஏழை எளிய மகனா?” வாரிசு அரசியலின் முன்னோடியே அவர்தான்…. சீமான் பகிரங்க குற்றச்சாட்டு….!!

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாரிசு அரசியல் குறித்து மேடைகளில் முழங்குபவர்களை நோக்கி கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இன்றைய அரசியல் களத்தில் வாரிசு அரசியல்…

Read more

  • June 7, 2026
“வருஷத்துக்கு 3600 கோடி ஊழலா….? இனி ஒரு பைசா கூட திருட முடியாது” டாஸ்மாக் ரகசியத்தை உடைத்த அமைச்சர் விக்னேஷ்….!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் நடந்த ரூ.3600 கோடி இமாலய ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த கால ஆட்சிகளில் ஒரு…

Read more

“வெறும் பணத்துக்காகவும் பதவி சுகத்துக்காகவும் அங்கும் இங்கும் அலையுறாங்க”…! ஆனா இபிஎஸ் பின்னாடி தான் எல்லாரும் நிற்குறாங்க… அதிமுக பொன்னையன் காட்டம்…!!

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் கூட சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து விலகி,…

Read more

  • June 7, 2026
“என்னை 10 தேர்தல்ல தோத்தேன்னு கிண்டல் பண்ணீங்களே…. அதிகார திமிர்ல பேசினா இப்படித்தான் நடுத்தெருவுல நிக்கணும்” ஸ்டாலினை வச்சு செய்த இபிஎஸ்….!!

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைத் தொடர்ந்து விமர்சித்து வந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், ’10 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி கண்ட பழனிசாமி’ என்று தன்னை ஸ்டாலின்…

Read more

  • June 7, 2026
“அவர் போறார் வர்றார்னு காட்டுறீங்களே…. எங்களை திரும்பி கூட பாக்கலையே” மீடியாக்கள் வறுத்தெடுத்த சீமான்….!!

​சென்னையில் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டு ஊடகங்கள் மீது தனது கடுமையான அதிருப்தியையும் பாய்ச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முதன்மை ஊடகங்கள் தங்களை ஒரு தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கின்றன என்று அவர்…

Read more

59-ஆ சுருங்கிட்டு..! “முதல்வரோடு சேர்த்து 15 பேரை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க”… இதுக்கு பலிகடா காங்கிரசா…? மகனைக் காக்க அரசியல் செய்யும் ஸ்டாலின்… எம்பி மாணிக்கம் தாகூர் பரபர…!!!

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது. தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின்…

Read more

  • June 7, 2026
“இது அப்பட்டமான நாடகம்…. பிஜேபியோட மறுவேஷம் தான் இந்த இயக்கம்” அண்ணாமலையின் ரகசியத்தை உடைத்த அமைச்சர் வன்னி அரசு….!!

தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலை தொடங்கியுள்ள “We The Leaders” இயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான வன்னி அரசு மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விழுப்புரம் திண்டிவனம் அரசு தலைமை…

Read more

  • June 7, 2026
“மூணு வருஷமா கட்சி வச்சிருக்கீங்களே…. மக்களுக்கு என்ன செஞ்சீங்க?” தவெக தலைவரிடம் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி….!!

எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை அனுபவமின்மை மற்றும் சினிமா கவர்ச்சி அரசியல் என்று கூறி மிகக் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழில்துறை எனப்…

Read more

காங்கிரஸின் துரோகத்தை தோலுரித்துக் காட்டுங்க…! “கொந்தளித்த மு.க ஸ்டாலின்”.. திமுகவின் முக்கிய டிபார்ட்மெண்டுக்கு பறந்த உத்தரவு…!?!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. இதில், கடந்த தேர்தல்களில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களம் கண்ட முக்கிய நிர்வாகி கஜேந்திரன் தலைமையில், 1500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தங்களை…

Read more

  • June 7, 2026
“ஒரு நல்ல படம் கூட தராதவர் எப்படி நல்ல ஆட்சி தருவாரு?” CM விஜய்யை விமர்சித்த சீமான்…. மேடையில் கேட்ட ‘அந்த’ கேள்வி….!!

நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். தான் சினிமா கவர்ச்சியால் தான் ஆட்சிக்கு வந்தேன் என்று…

Read more

  • June 7, 2026
“சீனியர்ஸ் போனதால அதிமுக காலின்னு நினைச்சீங்களா?” இனிமே இளைஞர்களுக்கு தான் முன்னுரிமை…. துரோகிகளுக்கு ராஜ்சத்யன் கொடுத்த ரிப்ளை….!!

அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் மாற்றுக்கட்சிக்குத் தாவி வரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, அக்கட்சியின் ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் மிக முக்கியமான அதிரடி…

Read more

“இனி விஜய்க்கு போட்டி அண்ணாமலையா”..? தமிழக அரசியலை ஆட்டிப்படைக்க போகும் இளைஞர்கள் சக்தி… இத கண்டிப்பா நோட் பண்ணனும்….!!!

தமிழக அரசியலில் பாரம்பரியமிக்க திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய தலைவர்களின் வருகையும் அவர்களின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக அதிரடி காட்டி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அண்ணாமலை.…

Read more

  • June 7, 2026
​”அந்த ரெண்டு காலும் இரவல் காலு…. எப்ப வேணா நாற்காலி சாயும்” CM விஜய் அரசை ஓப்பனாக டேமேஜ் செய்த எடப்பாடி பழனிசாமி….!!

எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தற்போதைய தவெக அரசு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை என்றும், வெறும்…

Read more

  • June 7, 2026
“சும்மா சீன் போடாதீங்க…. வெறும் 2000 ஓட்டுல ஜெயிச்சதுக்கு இவ்வளவு பில்டப்பா?” மாணிக்கம் தாகூரை மேடையிலேயே அசிங்கப்படுத்திய சீமான்….!!

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூரின் அரசியல் வெற்றியை மிகக் கடுமையாக விமர்சித்து சவால் விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில்…

Read more

  • June 7, 2026
“தலைவர் மாறுவேடத்துல வந்து எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காரு” பெரம்பூர் குற்றச்சாட்டுக்கு ஆனந்த்ஜித் கொடுத்த பதில்….!!

தமிழக முதலமைச்சராகத் தளபதி விஜய் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இன்னும் பெரம்பூர் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது. எதிர்க்கட்சிகள் இதனைப் பெரிய அளவில் விமர்சித்து வந்த சூழலில்,…

Read more

  • June 7, 2026
“விரல்ல வச்ச மை கூட இன்னும் அழியல…. அதுக்குள்ள ஓடிட்டாங்க” தவெக-வுக்கு தாவிய 4 எம்.எல்.ஏ-க்களை கிழித்தெறிந்த எடப்பாடியார்….!!

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த 4 எம்.எல்.ஏ-க்களின் செயலை ‘குதிரை பேரம்’ என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா திமுகவின் தலைமைச் கழகமும், தொண்டர்களும் இரவு…

Read more

  • June 7, 2026
“அதெல்லாம் அவங்களா ஜெயிச்சது இல்ல…. திமுக போட்ட பிச்சை” காங்கிரஸை கிழித்தெறிந்த சீமான்….!!

தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியை நோக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். உலக வரலாற்றிலேயே காங்கிரஸ் கட்சியைப் போல இவ்வளவு மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்த ஒரு…

Read more

  • June 7, 2026
“இனிமே அங்க என்ன வேலை” அண்ணாமலைக்காக பாஜகவை கூண்டோடு காலி செய்த 300 நிர்வாகிகள்…. நயினார் நாகேந்திரன் ஷாக்….!!

தமிழ்நாடு பாஜகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. கட்சியின் தூணாக விளங்கிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, “We The Leaders” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட…

Read more

  • June 7, 2026
“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…

Read more

  • June 7, 2026
“ஆதாரமே இல்லாம பேசினா சும்மா விடுவோமா?”.. 3 நாட்கள் தான் டைம்! .. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக நோட்டீஸ்.. நள்ளிரவில் பறந்த வார்னிங்..!!

“சென்னையில் அண்மைகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையே சட்டரீதியிலான புதிய மோதல் வெடித்துள்ளது. தலைநகரில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து திமுக அரசு மீது அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப்…

Read more

  • June 6, 2026
நெகட்டிவிட்டியை தூக்கிப் போடுங்க.! “விமர்சனங்களுக்கு ஒரே ஒரு வரியில்..” சத்யராஜ் இருக்கும் படம்.. திவ்யா சத்யராஜ் இன்ஸ்டா போஸ்ட் வைரல்..!!

“தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் தற்பொழுது ஒரு புதிய புகைப்பட விவாதம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஐடி விங்கின் (IT Wing) துணை செயலாளரும், பிரபல மூத்த நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ்,…

Read more

  • June 6, 2026
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

  • June 6, 2026
“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க.. ஒரு பக்க மீசையை எடுக்குறேன்!”.. தவெக-வுக்கு ஓப்பனாக சவால் விட்ட ஆர்.எஸ்.பாரதி..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான விவாதப் போர்க்களமாக மாறியுள்ளது. தவெக அமைச்சரின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தவெகவிற்கு எதிராக…

Read more

Other Story