“22 வருஷத்துக்கு பின் மீட் பண்ணுனேன்”…. என்ன செய்தார் தெரியுமா?… தளபதி விஜய் பற்றி டைரக்டர் மிஷ்கின் பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!
அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ப்ரிவியூ ஷோவை கண்டு ரசித்த டைரக்டர் மிஷ்கின், பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கழுவேத்தி மூர்க்கன், கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. நன்றாக எடுத்திருக்காங்க. இப்படத்தை…
Read more