சித்தார்த் நடிக்கும் “டக்கர்”…. வெளியான டிரைலர் வீடியோ…. வைரல்….!!!!

நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் “டக்கர்”. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்து உள்ளார். அதோடு யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பேஷன்…

Read more

Other Story