பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார். இவருக்கு வயது 87. வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்துள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர். அர்னால்டுடன் the running man, 100 rifles என பல படங்களில் நடித்துள்ளார். கால் வந்து வீரரான இவருக்கு அமெரிக்க கால் வந்து மைதானத்தில் வெளியே சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.