நான் பார்க்க தான் சிறுசு… செய்ற வேலை எல்லாம் ரொம்ப பெருசு… ஓரங்குட்டானின் வாயிலிருந்து உணவை பிடுங்கிய குரங்கு… சிரிப்பூட்டும் வீடியோ..!!!
விலங்குகளை மையமாகக் கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அவற்றில் சில நகைச்சுவையால் கவனம் ஈர்க்கும் நிலையில், சில காணொளிகள் பார்ப்பவர்களின் மனதை மகிழ்விக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு குறும்புக் குரங்குக்கும் ஒராங்குட்டானுக்கும் இடையிலான வேடிக்கையான காட்சி…
Read more