கன்னி ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! வாகன யோகம் இருக்கும்…!!
கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி…
Read more