சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,565-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“ஐயுஎம்எல் எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் அடைத்து மிரட்டினார்களா?”… அமைச்சர் ஷாஜகான் எழுப்பிய பகீர் குற்றச்சாட்டு..!!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் திமுக தரப்பில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முற்றிலுமாக ஏற்க மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் ஷாஜகான் சட்டமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.…
Read more“வளர்ச்சியால் நாம் வளர்த்தது என்ன தெரியுமா?”.. தாய்ப்பாலில் டையாக்சின் கலந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு.. பாமக எம்.எல்.ஏ-வின் அதிரடிப் பேச்சு..!!!
வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் என்ற பெயரில் நாம் அடைந்த முன்னேற்றங்கள் இறுதியில் நமக்கே வினையாக வந்து சேர்ந்துள்ளதாகப் பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி சட்டமன்றத்தில் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னையின் முக்கியப் பகுதியான பள்ளிக்கரணை பகுதியில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், பச்சிளம்…
Read more