தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
“5 வருஷமா எங்க போயிருந்தீங்க?” – நீட் ரத்து காலவரையற்ற போராட்டத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் விவாதம்..!!”
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தடையற்ற காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற அனிதாவின் சகோதரரின் அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மௌனம் காத்துவிட்டு, தற்போது திடீரெனப் போராட்டத்தில் குதித்துள்ளதற்கான காரணம் என்ன என்று…
Read more“6 மாசம்லாம் முடியாது…. 3 மாசத்துல வேணும்” சிறப்பு குழுவில் வாஸ்து நிபுணர்கள்…. கிடுகிடுக்கும் தலைமைச் செயலகம்….!!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் மிக வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் அலுவலகத்தை விரைவாக இடமாற்றம் செய்வது தற்போது முற்றிலும் உறுதியாகியுள்ளது. முன்னதாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில்…
Read more