“இம்பாக்ட் இல்லாத இம்பாக்ட் பிளேயர்!”.. மும்பை அணியின் விசித்திரமான முடிவு.. வான்கடேயில் அம்பலமான குளறுபடிகள்..!!!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அந்த அணியின் ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) முடிவு இப்போது பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆல்-ரவுண்டர் ஷர்துல்…

Read more

“இந்தியாவின் பணத்தை இவருதான் மீட்பாரு போல!”.. வெளிநாட்டுப் பயணியிடம் ‘ஸ்கெட்ச்’ போட்ட நபர்… வைரல் வீடியோ..!!!

இணையத்தில் ஒரு வீடியோ வைரலானால் போதும், நெட்டிசன்கள் அதை வைத்து செய்யும் மீம்ஸ்களுக்கும் கமெண்ட்களுக்கும் அளவே இருக்காது. அந்த வகையில் தற்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வெளிநாட்டு பயணிக்கு…

Read more

“இதுக்கெல்லாம் ஒரு தனி மனசு வேணும்!”… சிறுமியின் ஆத்திரத்தை சிரிப்பாக மாற்றிய ஹீரோ.. வீடியோ வைரல்..!!!!

காபி ஷாப் என்றாலே அமைதியும், காபியின் நறுமணமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்கு நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சிறிய சிறுமி, ஏதோ ஒரு காரணத்திற்காக ஆத்திரமடைந்து, அங்கிருந்த பொருட்களை காபி தயாரிக்கும் பாரிஸ்டா மீது சரமாரியாக…

Read more

“30,000 ஊழியர்களுக்கு ‘டாட்டா’.. 11,000 பேருக்கு ‘வெல்கம்’!”.. அமேசான் நிறுவனத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்.. ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு..!!!!

உலகப் புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் AWS சிஇஓ மேட் கார்மன் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். 2025 இறுதியில் 14,000 பேர்,…

Read more

“மனைவியிடம் டிரம்ப் செய்த அந்த ஒரு விஷயம்!”.. இந்தியாவில் இது நடந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்… வைரலாகும் ஆக்வர்டு வீடியோ..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இடையிலான கசப்பான சம்பவங்கள் மீண்டும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரை வரவேற்கச் சென்ற டிரம்ப், பொது இடத்திலேயே மெலனியாவை மிகவும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்.…

Read more

Breaking : “நேத்து ‘குஷி’.. இன்னைக்கு ‘அதிர்ச்சி’!.. ஒரே நாளில் ரூ.1,600 எகிறிய தங்கம் விலை.. சவரன் ரூ.1.12 லட்சத்தை தாண்டியது..!!!

தங்கத்தின் விலை இன்று காலை எந்த மாற்றமும் இன்றி காணப்பட்ட நிலையில், தற்போது திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்து பொதுமக்களையும், நகைப் பிரியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்ததால் மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு, இன்று…

Read more

“சினிமாவே வேணாம்.. ரிஷிகேஷ் போயிட்டேன்!”… வீடியோ எடுத்து பிளாக்மெயில்.. பாடகிக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன்.. கோலிவுட்டில் மீண்டும் ஒரு ‘மீ டூ’ புயல்..!!

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பிரபலமான பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், ஒரு முன்னணி இசையமைப்பாளர் மீது சுமத்தியுள்ள பாலியல் புகார் திரையுலகையே அதிர வைத்துள்ளது. “தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அந்த இசையமைப்பாளர், ஒருநாள் தனது ஸ்டூடியோவிலேயே…

Read more

“பதவி என்பது கட்சி போடும் பிச்சை!”.. துரை வைகோ பேச்சால் ஷாக்.. ஈரோடு மதிமுக நிர்வாகிகள் கொடுத்த ஷாக்…!!!

மதிமுக தலைமைக்கும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையிலான மோதல் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசிய ஒரு வார்த்தை, ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில்,…

Read more

“என்னாச்சு பாண்டியா?”… ஸ்டம்பை எட்டி உதைக்கப் போன கேப்டன்.. மும்பையை துவம்சம் செய்த ஹைதராபாத்.. வைரல் ஷாக் வீடியோ..!!!

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சொந்த மைதானமான வான்கடேயில் இந்த தோல்வியைத் தழுவியது மும்பை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக,…

Read more

“லோகேஷ் கனகராஜ் ஏன் ஓட்டு போடல?”.. மேடையில் உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி.. இதோ அந்த ‘பகீர்’ காரணம்..!!!!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய நிலையில், டாப் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டும் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியிருந்தது. இந்நிலையில்,…

Read more

“பினராயி விஜயனுக்கு எண்ட் கார்டு?”.. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ‘மாஸ்’ கம்பேக்.. அதிர வைக்கும் எக்ஸிட் போல்..!!!!

கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), இம்முறை ஆட்சியை இழக்க நேரிடும் எனப் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளா சட்டசபைக்கு நடந்து முடிந்த…

Read more

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்?”.. 120 இடங்கள் வரை தவெக வெற்றி பெறும்.. அதிர வைக்கும் எக்ஸிட் போல்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ‘இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா’ (India Today – Axis My India) வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் தமிழகத்தையே அதிர…

Read more

“என்னை யாரும் புரிஞ்சுக்கல!”… மனநலம் குறித்து விமர்சித்தவர்களுக்குப் பார்த்திபன் வைத்த செக்.. அதிரடி பதிவு..!!!!

தமிழ் திரையுலகில் எப்போதும் வித்தியாசமான சிந்தனைகளுக்கும், தனித்துவமான முயற்சிகளுக்கும் பெயர் பெற்றவர் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன். இவரது படைப்புகள் மற்றும் பொதுவெளியில் இவர் பேசும் சில விஷயங்கள் ஒரு தரப்பினரால் பெரிதும் ரசிக்கப்பட்டாலும், மற்றொரு தரப்பினர் இவரை ‘மனநலம்…

Read more

“மம்தா பானர்ஜி ‘ஹாட்ரிக்’ அடிக்கிறாரா?”… சரிவைச் சந்திக்கிறதா பாஜக?… அதிர வைக்கும் தேர்தல் ரிப்போர்ட்..!!!!

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்…

Read more

“அதிமுக கோட்டையாக மாறுகிறதா தமிழ்நாடு?”… அதிரடி கணிப்பால் ஆடிப்போன அறிவாலயம்… விஜய்க்கு எத்தனை இடங்கள்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காகத் தவம் கிடக்கும் வேளையில், ‘டைம்ஸ் நவ் – ஜேவிசி’ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் (Exit Poll) முடிவுகள் அரசியல் களத்தில்…

Read more

“பேஸ்புக்கில் ஜாக்கிரதை!”… ஐரோப்பா டிரிப் பிளான் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. 12 லட்சம் அவுட்… உஷார் மக்களே..!!!!

பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஊழியர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி சுமார் 12.77 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த அந்தப் பெண், முகநூலில் இருந்த…

Read more

“நீ தான் என் பெருமை!”… மகளின் முன்னேற்றத்தைக் கண்டு உருகிய பிரபல அரசியல்வாதி… நெஞ்சை நனைக்கும் வைரல் பதிவு..!!!

கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மகள் எல்லாக்-கிரேஸ் (Ella-Grace) உயர்கல்வியில் அடைந்துள்ள மைல்கல் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லாக்-கிரேஸ் தான் மிகவும் விரும்பிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில வாய்ப்பு…

Read more

“என் மனைவியை இதில் இழுக்காதீர்கள்!”.. ஆதாரமற்ற புகார்களால் நிலைகுலைந்த பிரபல யூடியூபர்.. நீதிமன்றத்தில் சந்திக்கத் சவால்..!!!

பிரபல யூடியூபரும் நடிகருமான ‘எருமை சாணி’ விஜய், கடந்த சில நாட்களாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை அனுக்ரஹா என்பவர் சமூக வலைதளங்களில் விஜய்…

Read more

“வைரலாக இப்படியா செய்வது?”… நடுரோட்டில் குளித்தபடி பைக் பயணம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள் நகரின் முக்கியச் சாலையில் பைக்கில் சென்று கொண்டே குளித்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. புனேவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள காலேவாடி பாட்டா என்ற…

Read more

“மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே வண்டியை நிறுத்துகிறீர்களா?”… நண்பன் கண் முன்னே தீப்பிடித்த உடல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மானேசர் பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக உடல் பட்டதில் வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிசோதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

“இது தண்டனையா? சித்திரவதையா?”… மகனின் விலையுயர்ந்த கேமிங் செட்டை உடைக்க வைத்த அம்மா.. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ..!!!!

வீட்டு வளர்ப்புப் பிராணியைத் துன்புறுத்திய தனது மகனுக்கு, தாய் ஒருவர் கொடுத்த நூதனத் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது வீட்டுப் பூனையை ஆத்திரத்தில் தூக்கிப்…

Read more

“உலகப் பெரும் பணக்காரர்களின் முகங்களுடன் ரோபோ நாய்களா?”… சாப்ட்வேர் கழிவுகளை” வெளியேற்றும் வினோதம்… பெர்லினில் அதிரடி..!!!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மியூசியத்தில், எலோன் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ஜெப் பெசோஸ் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களின் முகங்களுடன் ரோபோ நாய்கள் உலா வருவது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல டிஜிட்டல் கலைஞர் பீப்பிள்…

Read more

“அம்மா வீட்டுக்கு போகணும்!”.. அடம்பிடித்த மனைவியை ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் சோனு தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியின் கணவர் விகாஸ்…

Read more

“பாகிஸ்தானில் அரங்கேறிய நடுக்கம்!”… லாரியில் இருந்து இறக்கும்போது நேர்ந்த பயங்கரம்… வீடியோவால் அதிர்ந்த இணையதளம்..!!!!

பாகிஸ்தானில் லாரியில் இருந்து இறக்கப்பட்ட மாடு ஒன்று, தன்னை அடக்க முயன்ற நபரை மிகக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. பொது இடத்தில் லாரியில் இருந்து கால்நடைகளை இறக்கும் பணியில் ஒரு நபர் ஈடுபட்டிருந்தார்.…

Read more

“அப்பா.. மேட்ச் ரொம்ப சூப்பர்!”… தந்தையுடன் போனில் பேசி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி… ஐபிஎல் மேட்ச் முடிந்து திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..!!!

டெல்லியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய இரண்டு இளைஞர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதான அபவ் மற்றும் அவரது உறவினர் யக்யா (20) ஆகிய இருவரும், டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

“பாகிஸ்தானில் உச்சக்கட்ட கொடுமை!”… உயிருக்கு பயமில்லாமல் கியாஸ் பிடிக்கும் மக்கள்… அதிரவைக்கும் பின்னணி..!!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. குறிப்பாக கராச்சி போன்ற பெரிய நகரங்களில் சமையல் எரிவாயு விநியோகம் சீராக இல்லாததால், பொதுமக்கள் தங்களது அன்றாட உணவை…

Read more

“ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள்!”… கிரிக்கெட் களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய எலக்ட்ரீஷியன்… மிரண்டு போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!!!!

கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு, ஆனால் இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் சவுத் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுண்டி லீக் தொடரில், பென்கிரிட்ஜ் கிரிக்கெட் கிளப் மற்றும் பெல்சால் கிரிக்கெட் கிளப்…

Read more

“மேற்கு வங்கத்தில் உச்சகட்ட பதற்றம்!”.. இவிஎம் மிஷினில் பாஜக சின்னத்தை டேப் ஒட்டி மறைத்த அதிர்ச்சி… வைரல் களேபர வீடியோ..!!!!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பல்தா தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM), பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அமுக்க முடியாதபடி…

Read more

“செம ஐடியா போங்க!”… வெயிலுக்கு பயந்து குரங்குகள் செஞ்ச வேலைய பாருங்க.. வைரலாகும் அலப்பறை வீடியோ…!!!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டின் மொட்டை…

Read more

“ஜாக்கிரதை மக்களே!..பார்த்தாலே வாந்தி வருது!”.. காலால் மிதித்து பேக் செய்யப்படும் நொறுக்குத்தீனி.. வைரல் ஷாக் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மை அப்படியே உறைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நொறுக்குத் தீனி பிரியர்களைப் பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே கடைகளில்…

Read more

“நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்!”… மகனுக்கு வந்த கடைசி மெசேஜ்.. இன்ஸ்டா பிரபலம் படுகொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர். இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனியாகப் போராடி தனது…

Read more

“தேர்தல் முடிஞ்சா ‘ஷாக்’ வருமா?”… பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. கடந்த கால வரலாறு சொல்வது இதுவா?..பீதியில் மக்கள்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு, மே மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயரக்கூடும் என அரசியல் வட்டாரங்களிலும் பொருளாதார நிபுணர்களிடையேயும் பலத்த விவாதம் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய,…

Read more

“சுற்றுலாப் பயணிகளே கவனிங்க!”… மாமல்லபுரம் பாம்பு பண்ணை 5 மாதங்களுக்கு மூடல்.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்..!!!

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும்…

Read more

“தப்பிக்குமா காடுகள்?.. கோடை தொடக்கத்திலேயே இப்படியா?”… 20 இடங்களில் பற்றிய காட்டுத்தீயால் பேரதிர்ச்சி… தவிக்கும் வனத்துறை..!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பனிக்காலம் முடிவுக்கு வந்ததிலிருந்தே அந்த மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து 20 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துகளால் இதுவரை சுமார் 15 ஹெக்டேர்…

Read more

“இது கூட போடாம பாவிப்பய எங்கேயோ வண்டிய ஓட்டிட்டு இருக்கான்!”… திருடுபோன பைக்கு வந்த ஷாக் மெசேஜ்… ஆங்கர் மணிமேகலையின் வைரல் போஸ்ட்..!!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கிய கேடிஎம் (KTM) பைக் மர்ம நபர்களால் திருடப்பட்டது. பைக் திருடுபோய் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அந்த பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதி…

Read more

“சல்யூட் அடிக்காதது காரணமா?”…ஆயுதப்படை அதிகாரி இடமாற்றம்… பின்னணியில் வேற ஒரு கேமா? அதிகாரி மாற்றப்பட்டதன் மர்மம்..!!!

மத்திய ஆயுதப்படை (CAPF) அதிகாரி ஒருவரின் இடமாற்றம் குறித்த பின்னணியில் நடந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சாதாரணமாக டீக்கடையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் பேசிக்கொண்ட உரையாடலில் இருந்து இந்த உண்மை கசிந்துள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவருக்கு…

Read more

“இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட் ஸ்டேட்!”… ஆண்கள்தான் வீட்டை பார்த்துக்கறாங்க… பிரபல நடிகை வைரல் வீடியோ..!!!!

பிரபல நடிகையும் பயண ஆர்வலருமான ஷெனாஸ் ட்ரெசரி (Shenaz Treasury), இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குப் பயணம் செய்தபோது அங்கிருந்த ஆச்சரியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். மிசோரமில் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும், ஒரு வாகனம்கூட ஹார்ன் அடிப்பது இல்லை என்றும், சாலைகள் குப்பையே இல்லாமல்…

Read more

“2062-ல தான் அது நடக்கும்!”… த்ரிஷா போட்ட ‘கணக்கு’பதிவு… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கமின்மை குறித்து பகிர்ந்துள்ள ஒரு சுவாரஸ்யமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு மணி நேரத் தூக்கத்தை நாம் இழந்தால், அதிலிருந்து உடல் முழுமையாக மீண்டு வர…

Read more

“பல்லி வால் கிடந்த சட்னி!”.. செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்… 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி…

Read more

“அம்பானிக்கு விழுந்த அடுத்த அடி!”.. ரூ.19,344 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி.. இதுதான் காரணமா…?

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான சுமார் 19,344 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை (ED) அதிரடியாக முடக்கியுள்ளது. வங்கி மோசடி தொடர்பான வழக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கடன் பெற்று, அந்தப் பணத்தைச்…

Read more

“முதல்ல உன்ன கவனி.. அப்புறம் மத்தவங்கள பத்தி பேசு!”… பிளமிங்கை சீண்டிய ஹேமங் பதானி.. ஐபிஎல்-லில் வெடித்த புது சர்ச்சை..!!!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செம காட்டமாக விமர்சித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம்,…

Read more

“விஜய் – திரிஷா மேட்டரில் இப்படி பேசாதீங்க!”.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே இழுத்த ஷகீலா.. சரமாரி கேள்வி..!!!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு நடிகை ஷகீலா தனது பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், திரிஷாவுடன் ஒரு…

Read more

“மறைத்து வைத்தது ஒரு குத்தம்மா?”.. புத்தகத்தோடு போன 6 சவரன் நகை.. பழைய இரும்புக்கடையில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், திருடர்களிடம் இருந்து தப்பிக்கப் புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்ட 6 சவரன் தங்க நகை, பழைய பேப்பர் கடைக்குச் சென்றதும், அங்கிருந்தவர்களின் நேர்மையால் அது மீண்டும் மீட்கப்பட்டதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவலக்கரை பகுதியைச் சேர்ந்த உம்மர்…

Read more

“லைக்ஸுக்காக இப்படியா?”.. ரீல்ஸ் எடுக்கப் போய் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. அதிரவைக்கும் வீடியோ பின்னணி..!!!

சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான காரியங்கள் தற்போது உயிர் பயத்தை காட்டி வருகிறது. அந்த வகையில், அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் மாடியில் குதித்து ஓடுவது போல ‘மாஸாக’ ரீல்ஸ் எடுக்க முயன்ற…

Read more

“திடீரென மாறிய பிளான்!”.. நாளை காலை ஷீரடியில் விஜய்… அடுத்தடுத்து ஆன்மீகத்தில் அதிரடி காட்டும் தவெக தலைவர்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தேர்தலுக்குப் பிந்தைய ஆன்மீகப் பயணத்தில் செம பிஸியாக இருக்கிறார். இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், அடுத்ததாக தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய்பாபாவைத் தரிசிக்கத்…

Read more

“இது அலட்சியமா? விபத்தா?”… அரசு மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து பெண் ஊழியர் பலி.. உறைந்து போக வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘டம்வெயிட்டர்’ (Dumbwaiter) எனப்படும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் சிறிய வகை லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில்,…

Read more

“வீட்டை விட்டா வீதிதான் கதி!”.. திறந்தவெளி வீதிகளில் ‘கார்ட்போர்டு’ அறைகள்.. உழைப்பாளர்களின் கண்ணீர் கதை… வைரலாகும் இன்ஸ்டா வீடியோ..!!!

உலகின் பெரும் பணக்கார நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில், வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் தங்களின் வாராந்திர விடுமுறை நாளில் போதிய இடவசதி இல்லாமல் வீதிகளில் அட்டைப் பெட்டிகளுக்குள் தஞ்சமடையும் அவலநிலை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹாங்காங் சட்டப்படி,…

Read more

“அடச்சீ! இதென்ன விபரீத சலுகை..!”.. அக்குள் பகுதியை முகர ரசிகர்களுக்கு அனுமதி… பாடகியின் வினோத செயல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

ஜப்பானில் மிகவும் பிரபலமான ‘அண்டர்கிரவுண்ட் ஐடல்’ பாடகி ஹரி மாட்சுமோட்டோ, தனது ரசிகர்களுக்கு வழங்கிய வினோதமான ‘சலுகை’ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ரசிகர்கள் தங்கள் விருப்பமான பாடகர்களுக்குக் கைகொடுப்பதும்,…

Read more

“15 வயது சிறுவன் வைபவ்வை அவுட் பண்ண “இப்படி” பண்ணுங்க”.. அர்ஷ்தீப் சிங்குக்கு புஜாரா கொடுத்த சீக்ரெட் பிளான்… ஷாக்கில் ஐபிஎல்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். குறிப்பாக கடந்த போட்டியில் 36 பந்துகளில் சதம் விளாசி…

Read more

“துர்நாற்றம் வீசிய பிளாட்!”.. கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி… அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்.. அதிர்ச்சித் தகவல்கள்..!!!

பெங்களூருவின் ஆடுகோடி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது இளம்பெண் பூஜா தத்தா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில்…

Read more

Other Story