தமிழகமே எதிர்பார்த்த திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..! பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம்.. தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி… அதிரடி தீர்ப்பு…!!!
மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மீது முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த நிலையில் இங்கு மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றத்தில் இந்து அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…
Read more