புத்தாண்டில் செம ஹேப்பி நியூஸ்…! ஜனவரி 1 முதல் 100% வரி விலக்கு மீண்டும் அமல்… மின்சார வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!!
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) 100 சதவீத வரி விலக்கு சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார். உலகளவில் மின்சார…
Read more