C.M ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுங்க; 3 பக்க அறிக்கை வெளியிட்ட OPS
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read more