“இது ஆடா இல்ல காட்டேரியா?”… இப்படியும் ஒரு கொடுமையா?.. ஆட்டுக்கு மட்டன் பிரியாணி ஊட்டும் ஓனர்… நெட்டிசன்களே அலறிப்போன பகீர் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ஆச்சரியமான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ஆடுகள் புல் மற்றும் இலை தழைகளையே உணவாக உட்கொள்ளும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள ஒரு ஆடு மிகவும் ஆவலோடு மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறது. இந்த…

Read more

  • June 15, 2026
இதோ வந்துருச்சு அதிகாரப்பூர்வ லிஸ்ட்…. தமிழகத்தில் அதிரடியாக மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிக்கை….!!

தமிழ்நாட்டில் கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே விதிகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

Read more

  • June 15, 2026
அமெரிக்காவில் சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு…. வெளிநடப்பு செய்த மாணவர்கள்…. காரணம் இதுதான்….!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, கூகுள் மற்றும் அல்பபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை அவர்களுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் திடீர் வெளிநடப்பு போராட்டத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் சுந்தர் பிச்சை…

Read more

லஞ்சம் கேட்டு டார்ச்சர்.. “தண்டனை கிடைக்கும் வரை என் உடலை எரிக்காதீங்க”… கடிதம் எழுதிவிட்டு இளம் போஸ்ட் மாஸ்டர் தற்கொலை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட 26 வயது உதவி கிளை போஸ்ட் மாஸ்டரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடாய் துணை அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த நிகில் வர்மா என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு…

Read more

  • June 15, 2026
“கடைசி 4 நாள்ல தான் மொத்த பிரசாரமும் தலைகீழா மாறிடுச்சு!” முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எழிலரசன் ஓப்பனாக சொன்ன அந்த ஒரு உண்மை.. அறிவாலயத்தில் கசிந்த ரகசியத் தகவல்..!!

“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்…

Read more

பகீர் சம்பவம்! விளையாடச் சென்ற 3 வயது பிஞ்சுவுக்கு நேர்ந்த கொடூரம்… முகத்தை பிய்த்து எடுத்த வெறிநாய்.. 55 தையல்களுடன் உயிருக்குப் போராடும் அவலம்…!!!

மகாராஷ்டிராவில் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் ஒருவனை, தெருநாய் ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. மேலும் அந்த நாயின் கோரத் தாக்குதலில் இருந்து சிறுவனை மீட்பதற்குள், அவனது உடலின்…

Read more

  • June 15, 2026
₹50,000 டூ ₹13 லட்சம்…. விலைக்கு வாங்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. 6 பேர் கூண்டோடு கைது….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும்…

Read more

  • June 15, 2026
“கைது பண்ணா மட்டும் போதுமா?” கும்மிடிப்பூண்டி கொடூர சம்பவம்…. தமிழக அரசுக்கு அண்ணாமலை விடுத்த வார்னிங்….!!

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வெறும் குற்றச் சம்பவமாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் மீதான பெரிய கேள்வியாகவும் மாறியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட…

Read more

இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: வெறும் 10 ரன்கள்.. 5 விக்கெட்டுகள்… ஆட்டநாயகியாய் மிரட்டிய தீப்தி சர்மா.. வைரலாகும் “ஹனுமான்ஜி” வீடியோ…!!!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா தனது அசாத்திய திறமையால் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் இப்போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5…

Read more

  • June 15, 2026
EPS மகனுக்கு அதிமுகவில் பதவியா….? “எங்க உழைப்ப கொச்சைப்படுத்தாதீங்க” தலைமைக்கு வார்னிங் கொடுத்த ஐடி விங் பிரமுகர்….!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அவர்களுக்குக் கட்சியின் ஐடி விங் (IT Wing) மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று…

Read more

  • June 15, 2026
10 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டா அவ்ளோதான்…. 20 நாட்களில் 200 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்….!!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறி குடிமகன்களிடம்…

Read more

“முடிந்தது கதை, இனி இந்த மான் சிறுத்தைக்கு நல்ல விருந்துதான்”… நெட்டிசன்களை உறைந்து போக வைத்த காட்சி.. அடுத்த விநாடி நடந்த ‘கிளைமாக்ஸ்’ ட்விஸ்ட்.. !!!

மான் ஒன்றைச் சிறுத்தை வேட்டையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சாதாரணமாக விலங்குகளின் வேட்டை வீடியோக்கள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், இந்த வீடியோவில் உள்ள ட்விஸ்ட் தான் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

என்னங்கடா இது! TTE கத்தியும் நகராத பயணி… செத்துட்டாரோ என பயந்த சக பயணிகள்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட் தான் உச்சக்கட்ட காமெடி… வைரல் வீடியோ..!!!

இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, கும்பகர்ணனைப் போல அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவர், சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறார். இந்த விசித்திரமான சம்பவம் ஒரு குறிப்பிட்ட இரயில் பயணத்தின் போது நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த, அந்தப் பயணியிடம் டிக்கெட்டைக்…

Read more

  • June 15, 2026
பெண் அமைச்சர் தலையில் சூடான பாயாசம்…. பேருந்து பயணத்தில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் வீடியோ….!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா அவர்கள்…

Read more

  • June 15, 2026
ரோடு விபத்தில் தலைமை காவலர் பரிதாப பலி…. செய்தி கேட்டு துடிதுடித்துப் போன CM விஜய்…. 30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு….!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கித் தலைமைக்காவலர் மகேஷ்குமார் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், விபத்தில் உயிரிழந்த தலைமைக்காவலரின் குடும்பத்தினருக்குத்…

Read more

  • June 15, 2026
மக்கள் எதிர்ப்புக்கு பணிந்ததா அரசு….? CM ஆபீஸ் புகார் பெட்டி திடீரென வாபஸ்…. பின்னணி என்ன….?

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பழைய நடைமுறையின்படியே தலைமைச் செயலகத்திற்குள் நேரடியாகச் சென்று, முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது புகார் மனுக்களை அளிக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

“ஐயோ.. உயிரை விட லைக்ஸ் முக்கியமா பாஸ்?… அடியவயிற்றில் புளியைக் கரைக்கும் நிமிடம்.. எரிமலை அருகே கால் நழுவி விழுந்த இளைஞர்.. அந்த ஒரு நொடி பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் லைக்குகளையும், வியூஸ்களையும் அள்ள வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. இளைஞர் ஒருவர்…

Read more

  • June 15, 2026
EPS VS விஜயபாஸ்கர்…. “இது வெற்றிக்கான பாதையே இல்ல…. வரலாறு நினைவில் வச்சிருக்கும்” பரபரக்கும் அரசியல் ட்வீட்….!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே. விஜயபாஸ்கர் அவர்கள், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அரசியல் பதிவு தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி…

Read more

“இன்சூரன்ஸ் பணம் கொடுத்த ‘மரண ஐடியா”… 15 வருட பாசத்தை காற்றில் பறக்கவிட்டு காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்.. வசமாகச் சிக்கிய கொடூர ஜோடி..!!!

திருமணமான 15 ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெத்த பிள்ளைகளின் தந்தையையே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. மேலும் கணவனைத் தீர்த்துக்கட்டிவிட்டால், அவர் பெயரில் இருக்கும் பல லட்ச ரூபாய்…

Read more

“ஐயோ பாவம்.. ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த ஐடி பெண்”… தலைவிதியை மாற்றிய ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த போது நேரிட்ட ஒரு கோர விபத்தில், தனது சகோதரி மற்றும் அத்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வீட்டிற்குத் தேவையான…

Read more

  • June 15, 2026
செக்ரட்டேரியட்டில் நெகிழ்ச்சி..! ராணுவ வீரரின் குழந்தையை மடியில் வச்சி கொஞ்சிய CM விஜய்..! வைரல் வீடியோ!

இந்திய ராணுவத்தில் வீரதீர செயல்களுக்காக “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி…

Read more

வாயிலும் தோளிலும் பாய்ந்த குண்டுகள்.. ரத்தம் சொட்ட சொட்ட 5 தீவிரவாதிகளை வேட்டையாடிய தமிழ்மகன்… மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் சொந்த மண்ணில் அதிரடி வரவேற்பு..!!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில்…

Read more

“நீட்-ஐ தூக்கி குப்பையில போடுங்க”… கல்வியும் மருத்துவமும் இனி எங்களுக்கே சொந்தம்… அமைச்சர் அருண்ராஜ் போட்டுத் தாக்கிய பாயிண்ட்…!!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கல்வியும் மருத்துவமும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..!!!

பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான சி. சின்னசாமி அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மேலும் வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய முகமாக விளங்கிய இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

Read more

ஆழ்கடலில் பயங்கரம்… வாயில்லா ஜீவன்களை வைத்து சீனாவுக்கு வைக்கப்பட்ட ‘மரண ஆப்பு’… உளவு ஆமையைப் பிடிச்சா 57 லட்ச ரூபாய் பரிசு…!!!

சீனாவின் கடல் எல்லைகளில் வெளிநாட்டு உளவு அமைப்புகள் ஆமைகள் மற்றும் மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களைப் பயன்படுத்தி ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனாவின் அரசு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கடலில் வாழும்…

Read more

ஐபிஎல் ஹீரோ..! ஆனா இப்ப.. “தேவையில்லாத ஷாட்டால் விக்கெட்டை இழந்த வைபவ்”.. இது தேவையா..? தடுமாறும் இந்திய அணி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமும், அதிரடி பேட்ஸ்மேனுமான வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஒருமுறை பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றமளித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டியில் 14 ரன்களுக்கு…

Read more

இனி கேரள ஸ்கூல்களில் மேக்கப் போடக்கூடாது..! “நோ லிப்ஸ்டிக்”… பள்ளி மாணவிகளுக்கு அதிகரிக்கும் குடல் கேன்சர்.. ஆய்வில் பகீர் தகவல்…!!

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் அழகுச் சாதனப் பொருட்களின் (Cosmetics) பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், கேரளாவில் ‘லிப்ஸ்டிக் இல்லாத வளாகங்கள்’ என்ற அதிரடி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் குழந்தைகள் நலக்குழு (CWC) தீவிரமாகத் தொடங்கியுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் அழகுச் சாதனப் பொருட்களில் உள்ள…

Read more

எல்லாரும் சச்சின், கோலி ஆக முடியாது..! “நாம கோடீஸ்வரங்க கிடையாது பாதி பேர் சராசரி மனுஷங்க தான்”.. கார்ப்பரேட் வேலையின் புலம்பல்.. வாலிபரின் மாஸ் பதிலடி..!

இன்றைய இளைஞர்களிடையே கார்ப்பரேட் வேலை, பணிச்சுமை, மேலாளர்களின் அழுத்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் புலம்புவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. இந்நிலையில், அவ்வாறு எப்போதும் தனது கார்ப்பரேட் வேலையைக் குறை கூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு மாற்றுப் பார்வையை வழங்கும் வாலிபர் ஒருவரின் வீடியோ இணையத்தில்…

Read more

Breaking: கட்சித்தாவல் தடை சட்டம்..! ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு புதிய சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக அவசர வழக்கு..!!

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம்…

Read more

பரிசு எனக்கு..! பைக் உனக்கு..! ஒயிட் வாஷிலிருந்து தப்பிய ஆஸி.. “வலியால் துடித்த வங்கதேச வீரருக்கு தொடக்க நாயகன் விருதை தூக்கி கொடுத்த கூப்பர் கோனாலி”… நெகிழ்ச்சி வீடியோ..!

வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி அபார வெற்றி பெற்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை ஒருநாள் தொடரில்…

Read more

வயிற்றில் அடித்த பந்து…! “மைதானத்தில் வலியால் துடித்த இந்திய வீராங்கனை”.. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த ஜெமிமா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த விறுவிறுப்பான போட்டியின் போது, இந்திய வீராங்கனைகளுக்கிடையே மைதானத்தில்…

Read more

ரூ.25 லட்சம் கோடியை ஈரானுக்கு தூக்கிக் கொடுக்கும் அமெரிக்கா…! “கூடவே கிடைச்ச 2 மெகா ஜாக்பாட்”… போர் ஒப்பந்தத்துக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா..? ஆனா இன்னும் 60 நாட்கள் சஸ்பென்ஸ் தான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்குப் பல்வேறு முக்கியச் சலுகைகளை…

Read more

41 வயதிலும் கலக்கும் ரொனால்டோ..! “உலகக்கோப்பையில் நடந்த முதல் மேஜிக்”.. கண்ணீர் விட்டு அழுத பெண் ரசிகை… அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா…? எமோஷனல் வீடியோ..!!

2026 பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் பயிற்சி ஆட்டங்களின் போது, போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த நெகிழ்ச்சியான செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை தொடருக்காக போர்ச்சுகல் அணியினர் தீவிர ஓட்டப் பயிற்சியில்…

Read more

Breaking: முதலமைச்சர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்… கோர்ட் அதிரடி உத்தரவு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது சங்கீதா விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் முன்னதாக இருவரும் வீடியோ காணொளி மூலமாக ஆஜராகிய நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுவதாக…

Read more

போட்டியில் மட்டுமல்ல..! ஒழுக்கத்திலும் நாங்க தான் கிங்.. பிஃபா கால்பந்து போட்டியில் உலக நாடுகளுக்கு பாடம் புகட்டிய ஜப்பான் ரசிகர்கள்… நீங்கதாங்க ரியல் ஹீரோஸ்..!!!

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான குரூப்-எஃப் பிரிவு கால்பந்து போட்டியில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து ஆட்டம் சமனில் (2-2) முடிந்தது. ஜப்பான் வீரர் டைச்சி காமடா கடைசி நேரத்தில்…

Read more

நைட்டு 9 மணிக்கு கிளம்பினாலே முறைச்சு பார்க்கிறாங்க..! “ஆனால் அங்கு ஓவர் டைம் வேலை பார்த்ததா திட்டுறாங்க”… கார்ப்பரேட் ஊழியர்களை வாயடைக்க வைத்த நார்வே ஐடி… வேற லெவல்..!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் காலை முதல் நள்ளிரவு வரை உழைப்பது, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளிலும் லேப்டாப்பும் கையுமாக இருப்பதுதான் சிறந்த ஊழியருக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய நாடான நார்வேயில் பணிக்குச் சேர்ந்த இந்திய ஊழியர்…

Read more

“என் கனவு இவ்வளவு சீக்கிரம் நிஜமாகும்னு நினைக்கல!”.. இந்திய அணியில் தேர்வான 15 வயது இளம் புயலின் நெகிழ்ச்சிப் பேச்சு..!!

“சீனியர் இந்திய டீம்ல விளையாடப் போறேன்னு என்னால நம்பவே முடியல, என் கனவு இவ்வளவு சீக்கிரம் நிஜமாகும்னு நினைக்கல!” என்று சொல்லும் அளவுக்கு வெறும் 15 வயதிலேயே மூத்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, தேசிய அணியில் அறிமுகமாகும் மிக இளம்…

Read more

Breaking: தவெகவில் இணைந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகல்… முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவிந்தசாமி, தான் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய…

Read more

“ஒரே ஒரு வீடியோ.. மில்லியன் கணக்கான வியூஸ்!”.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டி ஜிம்னாஸ்ட்டின் விசித்திர அசைவுகள்.. வைரல் வீடியோ..!!

“வறுமை என்பது எண்ணற்ற பதக்கங்களை மறைக்கும் ஒரு முக்காடு!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு வாசகத்துடன், எளிய வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறுமி ஒருவர் செய்த அசாதாரண ஜிம்னாஸ்டிக் வித்தை சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத்…

Read more

“பள்ளிக்குள்ள சாதி கயிறுகளுக்கு இடமே இல்லை..!” விதிகளை மீறினால் அதிரடி நடவடிக்கை; அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகள் கட்டுவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடுகளோ அல்லது பிரிவினைகளோ ஏற்படுவதைத் தடுத்து,…

Read more

“உயிரற்ற உடலையாவது தாயகம் அனுப்புங்க..!” லண்டனில் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீர் கதறல்..!!!

லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் குர்பேஜ் சிங் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த குர்பேஜ் சிங்கை, மர்ம நபர்கள்…

Read more

“நாங்க தற்குறி இல்ல, குறிவச்சு தாக்குற அம்புக்குறி.. விஜய் மேல இருக்கிற பொறாமையிலதான் எதிர்க்கட்சிகள் கத்துறாங்க..! ராகவா லாரன்ஸ் அதிரடி…!!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், தாம்…

Read more

உலக நாடுகளுக்கு குட் நியூஸ்..! அமெரிக்காவும் ஈரானும் ஒன்னு சேர்ந்துட்டாங்க.. ஜூன் 19 சுவிட்சர்லாந்தில் மெகா சம்பவம்… பாக். பிரதமர் அறிவிப்பு…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான ராணுவப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் வரும்…

Read more

காதலனின் பிணத்துடன் திருமணம்..! “காமக்கொடூனாக மாறிய கொழுந்தன்”… மாமியார் வீட்டில் தினம் தினம் தொல்லை.. டார்ச்சர் தாங்க முடியாமல் இளம் பெண் எடுத்த முடிவு…!!

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கடந்த ஆண்டு சாதி மறுப்பு காதல் காரணமாக சக்‌ஷாம் தாடே என்ற வாலிபர் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்குப் பின், காதலில் உறுதியாக இருந்த ஆஞ்சல் மாமித்வார் என்ற இளம்பெண், சக்‌ஷாமின் உடலுக்கு மாலை…

Read more

தற்குறி அல்ல..! “தவெகவின் அம்புகுறி”… நான் மக்களை தெருநாய்கள்ன்னு சொன்னேனா…? ஃபர்ஸ்ட் முழு வீடியோவையும் பாருங்க.. நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவேசம்..!!

பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று  அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் தெருநாய்களை உதாரணமாகக் காட்டிப் பேசினார்.…

Read more

  • June 15, 2026
அதிர்ச்சி..! ” முட்டை கேக் வெட்டிட்டு, சிக்கன் சுக்காவுக்கும் ஆர்டர் போட்டிருக்காங்க !” கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரி செய்த காரியம்.. பக்தர்கள் கடும் கொந்தளிப்பு..!!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையிலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் கோயிலின் அறநிலையத்துறை நிர்வாகியான சேதுப்பிரியா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்…

Read more

பாகிஸ்தானின் பரம்பரை வியாதி..! “ஆண்களை மிஞ்சிய பெண்கள் டீம்”.. ஒரு வாட்டினா பரவால்ல 2 முறை… 2 கேட்ச் போச்சு… பாக். டீமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிர்ஷ்டத்தின் உதவியோடு 68 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் செய்த…

Read more

பெரிய கோடீஸ்வரன்…! “பணக்காரன்னு நம்பி ஓடிப்போன மாணவி”.. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பெயிண்டர்னு… இன்ஸ்டாவை நம்பி மோசம் போன கதை… போட்டோவை பார்த்து ஏமாறாதீங்க.!

மத்திய பிரதேச மாநிலம் ஷட்டோல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலி முகவரி காட்டி வாலிபர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். குவாலியர் பகுதியைச் சேர்ந்த கரண் தானுக் என்ற அந்த வாலிபர், சுவர்களில்…

Read more

சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7 வயசு சிறுவன்..! “துண்டாக உடைந்து விழுந்த கல்”… நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… பெற்றோர்களே கவனம்..!

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி…

Read more

OMG..! கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு.. வெள்ளி விலை ரூ.10,000 கூடியது..!!

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,12,560…

Read more

Other Story