“இப்படியுமா திருடுவாங்க?”.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. நடுவழியில் நின்ற ரயில்.. சாக்குப்பையோடு வந்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தில் இரயில் இன்ஜினில் இருந்து நபர் ஒருவர் டீசலைத் திருடுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரயில் தண்டவாளத்தின் அருகே நிற்கும் நபர்…
Read more