தமிழ்நாட்டின் மதிப்பு குறைந்து போயிரும்..! “தவெகவின் அந்த முடிவுக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்”… முதல்வர் விஜய்யின் விசிட் பின்னணி என்ன..?
நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இன்றளவும் தீராத ஒன்றாகவே நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உரிய நீர் பங்கீட்டை இறுதி செய்து உத்தரவிட்டபோதிலும், போதிய மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு…
Read more