ரிஷபம் ராசிக்கு…! கல்வியில் நாட்டம் செல்லும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உண்டாகும். வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும். இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி…
Read more


