இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“எங்களை விட்டுடுப்பா, நாங்க என்ன தப்பு பண்ணோம்!” — பொண்டாட்டியை கொன்னுட்டு மகனையும் வெட்ட முயன்ற முன்னாள் ராணுவ வீரன்.. ஆத்திரத்தில் அழிந்த குடும்பம்..!!!
நாட்டின் எல்லையைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரன், தன் சொந்தக் குடும்பத்தின் வாழ்வை இத்தனை கொடூரமான முடிவுக்குக் கொண்டுசெல்வார் என்று அந்த அமைதியான கிராமத்து மக்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். புனே மாவட்டத்தின் ராஜகுருநகர்…
Read moreதிமிருக்கு கிடைத்த வெகுமதி…! “ராங் ரூட்டில் வந்துட்டு நடு ரோட்டில் அங்கேயும் இங்கேயும் நகர முடியாமல் சிக்கிய டிரைவர்”… புல்லட் பைக்கில் வந்து பாடம் புகட்டிய வாலிபர்… அந்த என்ட்ரி தான் மாஸ்… வைரல் வீடியோ…!!!
சாலைகளில் சில ஓட்டுநர்கள் தங்களது முறையற்ற வாகன ஓட்டுநர் திறனால் மற்றவர்களுக்குத் தொடர்ந்து பெரும் தலைவலியை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. லேன் பற்றிய கவலை இன்றியும், எதிரில் வரும் வாகனங்களைப் பற்றிய பயம் இன்றியும் தாங்கள் நினைத்தபடியே வண்டி ஓட்டும் இத்தகைய…
Read more