“ஆட்சிக்கு வந்தும் என்ன செய்யணும்னே தெரியல!”… முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்.. நிர்வாகக் குளறுபடியை சாடும் எதிர்க்கட்சி..!!!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக தவெக அரசை நோக்கித் தனது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளது. தவெகவினர் நிஜ உலகத்தை உணராமல் ஒருவித மாய உலகத்தில் வாழ்ந்து வருவதாகத் திமுக முன்னாள் நிதியமைச்சர்…
Read more


