“ரூ.2.5 லட்சம் கோடி கடன்” தலையில துண்டை போட்ட மின்துறை.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் உண்மை… அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!!!

தமிழக மின்சாரத்துறை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் பல்வேறு முறைகேடுகளும், விதிமீறல்களும் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த…

Read more

Other Story